பிரெஞ்சு இளம் பெண்…
ஒரு அழகிய பிரெஞ்சு இளம் பெ.ண்.ணுக்கு அ.டி.க்க.டி கொ.லை மி.ர.ட்.ட.ல்கள் வருகின்றனவாம், அதற்கு காரணம், ச.மூ.க ஊ.ட.க.ங்களில் அவர் வெளியிடும் படங்கள்.
Johanna Clermont (23)ஐ 300,000 பேர் ச.மூ.க ஊ.ட.க.ங்களில் பின்தொடர்கிறார்கள். அதே நேரத்தில் அவர் ச.மூக ஊ.ட.கங்களில் பதிவேற்றம் செ.ய்.யும் புகைப்படங்களால் அ.வ.ருக்கு கொ.லை மி.ர.ட்.ட.ல்.களும் வருகின்றன.
காரணம்? Johanna ஒரு வேட்டைக்காரர்… வேட்டையாடிய விலங்குகளுடன் அவர் எடுத்துக்கொ.ள்.ளு.ம் புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செ.ய்.ய, வேட்டையை எ.தி.ர்.க்.கும் பிரான்ஸ் நா.ட்டு அ.மை.ப்புகள் அவரை கு.றி.வை.த்.துள்ளன.
ஆனால், மி.ர.ட்.ட.ல்கள் கு.றி.த்தெ.ல்லாம் க.வ.லை.ப்படாமல் தன் வேட்டையைத் தொடர்கிறார் Johanna. வேட்டையாடுவதால் தன்னைக் குறித்து வி.ம.ர்.சனங்கள் வந்தாலும்,
தான் வேடையாடும்போது, தன்னுடன் வேட்டையாடும் ஆண்கள் தன்னை ஒரு பெ.ண் என அ.வ.ம.தி.ப்பதில்லை என்கிறார் Johanna.
சொல்லப்போனால், தங்கள் வேட்டைக் குழுவில் வேட்டையாடத் தெரிந்த ஒரு பெ.ண் இருப்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சிதான் என்கிறார் அவர்.
அதே நேரத்தில், பெ.ண் என்றால் அவள் தான் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சரி, அது அலுவலக வேலையானாலும், வேட்டையானாலும் அவள் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டேயாகவேண்டியுள்ளது என்கிறார் Johanna.