இத்தாலியில் கடலில் மிதந்த 200 ச வ ப் பெட்டிகள் (படங்கள்)!!

370

இத்தாலி…….

இத்தாலியின் ஜெனோவாவில் உள்ள ஒரு ம.யா.ன.த்தில் அ ண்மையில் ஏற்பட்ட நி ல ச் ச ரிவில் 200 க்கும் மேற்பட்ட ச.வ.ப்.பெ.ட்டிகள் க ட லுக் குள் சரிந்தன.

ம.யா.ன.த்.தைச் சுற்றியுள்ள பகுதியில் க ட ல் அரிப்பு ஏற்பட்டதால் இந்த ம.யா.ன.ம் அ.ழி.க்.கப்ப.ட்டுள்ளது.

கடலை அண்மித்ததாக உள்ள ம லை ப்பாங்கான பகுதியில் கமோக்லி என்ற இந்த ம யா னம் அமைந்துள்ளது.


இந்த ம யா ன த்துக்கு அருகில் இருந்த இரு தே வா லயங்களும் கடலரிப்பால் அ.ழி.ந்.துள்.ளதாக தெரிவிக்கப்படுகிறது.