விமானத்திலிருந்து குதித்து பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் தி ணறிய நபர்! கடவுள் போன்று வந்த நபர்: கிரங்கடிக்கும் வீடியோ..!

324

ஈரானில்…

ஈரானில் ஸ்கை டைவிங் செய்ய விமானத்திலிருந்து கு தி.த்த நபர், அ.ந்.தர.த்தில் பாராசூட்டை திறக்க முடியாமல் தி.ண.றிய சம்பவம் வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்கைடிவிங் என்பது ஒரு விளையாட்டு, இதில் விளையாட்டு வீரர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமானத்திலிருந்து குதித்து, acrobatic அசைவுகளைச் செய்வர்கள்.

பின்னர் அவர்கள் தங்கள் பாராசூட்டுகளைத் திறந்து மெதுவாகப் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புகிறார்கள்.


சமீபத்தில் யூடியூபில் ViralHog ப.கி.ர்ந்த இந்த வீடியோவில், ஸ்கை டைவிங் செய்ய விமானத்திலிருந்து குதித்த நபர் அ.ந்.த.ரத்தில் தனது பாராசூட்டை திறக்க முடியாமல் த.வி.ப்பதை காட்டுகிறது.

எனினும், அவருக்கு அருகே பயின்ற பயிற்றுவிப்பாளர், கடவுள் போல அந்த நபருக்கு உதவி பாராசூட்டை திறந்துவிடுகிறார்.

இச்சம்பவம் ஈரானில் நடந்தது, இருவரும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக என்று ViralHog குறிப்பிட்டுள்ளது.