கு.ழ.ந்தைகளை த.லை து.ண்.டித்து ப.டு.கொ.லை செ ய்யும் கொ.டூ.ரன்கள்! தா ய்மார்கள் கண்முன்னே ந டந்த கோ.ர.ம்!

450

கிழக்கு ஆப்பிரிக்கா…….

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மொசாம்பிக்கில் 11 வயதுக்குட்பட்ட கு.ழ.ந்தை.களை ஐ.எஸ் போ.ரா.ளி.கள் த.லை.யை து.ண்.டி.த்து ப.டு.கொ.லை செ.ய்.து வருவதை Save the Children அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்கடோவிலே இக்.கொ.டூ.ர ச.ம்.ப.வங்கள் அ.ர.ங்.கே.றி வருகிறது.

2017ல் இஸ்லாமிய கி.ள.ர்.ச்சி தொடங்கியதில் இருந்து 2,500 க்கும் மேற்பட்டோர் கொ.ல்.ல.ப்.ப.ட்டனர் மற்றும் 7,00,000 பே.ர் தங்கள் வீடுகளை வி.ட்.டு வெளியேறிவிட்டனர். போ.ரா.ளி.கள் ஐ.எஸ் கு ழுவுடன் தொடர்புடையவர்கள் என்பது கு.றி.ப்பிடத்தக்கது.


மாகாணத்தை விட்டு இடம்பெயர்ந்த கு டும்பங்கள் இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வ.ங்களை பகிர்ந்ததாக Save the Children அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோ.ர ச.ம்.ப.வம் குறித்து பா.தி.க்.க.ப்பட்ட தா.ய் கூ.றி.ய.தாவது, ச.ம்.ப.வ.த்.த.ன்று இரவு எ.ங்.கள் கிராமம் தா.க்.க.ப்.பட்டு மற்றும் வீடுகள் தீ.வை.த்து எ.ரி.க்.க.ப்பட்டது.

இதன் போது நான் எனது நான்கு கு.ழ.ந்.தை.க.ளுடன் வீட்டில் இருந்தேன். நாங்கள் தப்பிக் முயன்ற போது போ.ரா.ளி.கள் எனது மூ.த்.த ம.க.னை பி.டி.த்.து த.லை.யை து.ண்.டி.த்து கொ.ன்.று.வி.ட்.டனர்.

நாங்களும் கொ.ல்.ல.ப்.ப.டுவோம் என்ற ப.ய.த்.தில் ஏ.து.வு.ம் செ.ய்.ய.வி.ல்.லை என து.ய.ரத்.தை ப.கி.ர்.ந்.துள்ளார்.

இதே போ.ல் மற்றொரு பெண்ணும் தனது 11 வயது த.லை து.ண்.டி.த்து ப.டு.கொ.லை செ.ய்.யப்.ப.ட்ட ச.ம்.ப.வத்தை Save the Children அமைப்புடன் ப.கி.ர்.ந்துள்ளார்.