1400 டொலர் காசோலைக்காக கு.டும்பத்தையே கொ.ன்.று கு.வி.த்.த நபர்!! அதிர்ச்சித் தகவல்!!

373

அமெரிக்காவில்..

அமெரிக்காவில், பெண் ஒருவருக்கு அரசு வழங்கிய நிதியுதவிக்கான காசோலையை தராததற்காக, அவரது குடும்பத்தில் நா.ன்கு பேரை சு.ட்.டு.க் கொ.ன்.று.ள்.ளா.ர் அந்த பெ.ண்ணின் க.ணவர்.

இண்டியானாவைச் சேர்ந்த Malik Halfacre (25), தனது ம.னைவியான Jeanettrius Mooreக்கு அரசு வழங்கிய 1,400 டொலர்களுக்கான காசோலையைக் கேட்டு க.லா.ட்.டா செ.ய்திருக்கிறார்.

அ.வரது ம.னைவியான Moore, தான் மட்டுமே கஷ்டப்பட்டு உழைப்பதாகவும், Malik எந்த வேலையும் செய்வதுமில்லை என்றும் கூறி அவருக்கு அந்த காசோலையை தர ம.றுத்துள்ளார்.


பிறகு, வேண்டுமானால் 450 டொலர்கள் தருகிறேன் என்று அவர் கூற, Malik, எப்படியாவது அந்த பணத்தை நான் அடைகிறேனா இல்லையா பார் என்று சொல்லிவிட்டு கோ.ப.மா.க சென்றிருக்கிறார்.

மறுநாள் து.ப்.பா.க்.கி.யு.ட.ன் வீ.டு தி.ரும்பிய Malik, து.ப்.பா.க்.கி.யை எ.டுத்து வீ.ட்டுக்குள்ளிருந்தவர்களை தா.று.மா.றா.க சு.ட்.டி.ரு.க்.கி.றா.ர்.
சு.ட்.டு.வி.ட்.டு, த.னக்கும் Mooreக்கும் பி.றந்த ஆ.று மா.த.க் கு.ழந்தையை தூ.க்.கி.க்.கொ.ண்.டு வீ.ட்டை வி.ட்டு வெ.ளியேறியிருக்கிறார்.

அவர் சு.ட்.ட.தி.ல், Mooreஇன் ஏ.ழு வ.யது ம.க.ள், த.ம்.பி, உ.றவினர் ம.ற்றும் தா.ய் ஆ.கியோர் உ.யி.ரி.ழ.க்.க, மு.து.கி.ல் கு.ண்.டு பா.ய்.ந்.த Moore வீ.ட்டுக்கு வெ.ளியே ஓ.டி, அக்கம்பக்கத்தவர்களை உ.தவிக்கு அ.ழைத்திருக்கிறார்.

மக்கள் பொலிசாரை அழைக்க, Moore ம.ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மறுநாள், மற்றொரு வீட்டில் தனது கு.ழந்தையுடன் ப.து.ங்.கி.யி.ரு.ந்.த Malikஐ பொலிசார் கை.து செ.ய்துள்ளனர்.

அவர் மீது நா.ன்கு கொ.லை.க் கு.ற்.ற.ச்.சா.ட்.டு.க.ளு.ம், ஒ.ரு கொ.லை மு.ய.ற்.சி கு.ற்.ற.ச்.சா.ட்.டு.ம் ப.தி.வு செ.ய்யப்பட்டுள்ளன. 1400 டொலர்களுக்காக ஒருவர் நா.ன்கு பே.ரை கொ.ன்.று கு.வி.த்.த ச.ம்பவம் அ.ப் ப.குதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.