தனியாக நடந்து சென்ற கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

447

பிரித்தானியா……….

பிரித்தானியாவில் தனியாக நடந்துசெல்லும் பெ.ண்.கள் மீதான தா.க்.குதல்கள் அதிகரித்து வருகின்றன.

அவ்வகையில், லண்டனில் தனியாக நடந்துசென்ற க.ர்.ப்.பிணிப்பெண் ஒருவர் தா.க்.க.ப்படும் CCTVகமெரா காட்சிகள் வெளியாகி க.டு.ம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ம.ர்.ம ந.ப.ர் ஒருவர், 27 வார க.ர்.ப்.பி.ணியான ஒரு பெ.ண்.ணின் த.லையை தலையணை உறை ஒன்றால் மூ.டி.விட்டு, அந்த பெண்ணின் வ.யிற்றில் மாறி மாறி கு.த்.தும் காட்சிகள் அந்த வீ டியோவில் பதிவாகியுள்ளன.


வட லண்டனிலுள்ள Stamford Hill என்ற இடத்தில் இந்த அ.தி.ர்ச்.சி.ய.ளிக்கும் ச.ம்பவம் நடைபெற்றுள்ளது.

CCTV கமெரா காட்சிகளை வெளியிட்டு பொ.லி.சா.ர் அந்த நபரைத் தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் பிரித்தானியாவில் தனியாக வரும் பெ.ண்கள் தா.க்.க.ப்படும் ச.ம்.ப.வங்கள் தொடரும் நிலையில், இந்த க.ர்.ப்பி.ணிப்பெண் ஒரு யூத பெ.ண் என்பதால், அது யூ.த.ர்கள் மீதான இ.ன.வெ.றித் தா.க்.கு.தலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.