இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?… ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத ஒரு இளம் பெண்: ஒரு சுவாரஸ்ய செய்தி!!

622

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத ஒரு பெண் இருக்கிறாராம்… இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா, அதுவும் பிரித்தானியாவிலா? என்றெல்லாம் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றுவிடாதீர்கள்!

உண்மையில், பிரித்தானியாவைச் சேர்ந்த Kirsty Brown (32)என்ற அந்த பெ ண்ணுக்கு ஒரு பி.ர.ச்.சினை இருக்கிறதாம். யாராவது க.வ.ர்.ச்.சி.யான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெ.ண் ம.ய.ங்கி வி.ழு.ந்.துவிடுவாராம்…

(உன் அழகைப்பார்த்து மயங்கிவிட்டேன் என்றெல்லாம் சொல்வார்களே, அது இதுதானோ?) Kirstyக்கு ஒரு அ பூ ர்வ மூளைக் கோ.ளா.று உள்ளது.


எந்த உணர்ச்சியானாலும், அது கோ.ப.மோ, சிரிப்போ அல்லது ப யமோ, ஏன் க.வ.ர்.ச்.சியாக இருந்தால்கூட அவரை ம.ய.ங்கி வி.ழ.ச்செ.ய்.துவிடும்.

ஆகவே, பெரும்பாலும் Kirsty வெளியே செல்வதே இல்லையாம். அப்படியே சென்றாலும் தலை குனிந்தே செல்கிறாராம். தனது சோ.க.த்.தை மறைத்துக்கொ.ண்டு, இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது என்கிறார் Kirsty.

யாராவது என்னுடன் ச.ண்.டை.க்கு வந்தால், நான் வா.க்.குவா.தம் ப.ண்.ணத்தொடங்கியவுடனேயே ம.ய.ங்கி வி ழு ந்து விடுவேன், உடனே ச.ண்.டை நின்றுவிடும் என்கிறார் வேடிக்கையாக!