வங்கி வரும் பெண்களிடம் மொபைல் போனை வாங்கி ஊழியர் செய்த செயல்; சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

610

அமெரிக்கா……………………..

அமெரிக்கா ஹாரிஸ் கவுண்டியை சேர்ந்தவர் ஜுயன் எஸ்டீபன்(27). இவர் வங்கி ஒன்றில் கிளெர்க் வேலை பார்த்துவந்துள்ளார்.

இதையடுத்து, ஜுயன் எஸ்டீபன் வேலை பார்த்துவரும் வங்கிக்கு வரும் பெண்களிடம், வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை உங்கள் தொலைபேசியில் பார்க்கவேண்டும் என கூறி ஜுயன் எஸ்டீபன் பெ.ண்.க.ளின் போ.ன்.களை வாங்கி வந்துள்ளார்.

அதன் பின்னர், பெண்களிடம் இருந்து தான் வாங்கிய தொலைபேசியில் அவர்களின் ஆ.பா.ச பு.கை.ப்படம் ஏதேனும் உள்ளதா என சோ.த.னை செ.ய்.து.ள்.ளார். மேலும், அதில் அவர்களின் ப.ட.ங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை எடுத்துவைத்துக்கொண்டு போனை அவர்களிடம் கொடுப்பதை வ.ழ.க்.கமாக வைத்திருந்துள்ளார்.


இந்த நிலையில், வ.ழ.க்கம்போல் பெ.ண் ஒருவர் வங்கிக்கு செல்ல, அவரது போனை வாங்கிய ஜுயன் எஸ்டீபன், அந்த பெ.ண்.ணின் தொலைபேசியில் இருந்த ஆ.பா.ச படங்களை எடுத்துவைத்து, பின்னர் அந்த படங்களை அந்த பெ.ண்.ணிற்கு அனுப்பி அவரை மி.ர.ட்.டி.யுள்ளார்.

இதனால், அ.தி.ர்.ச்சி அடைந்த அந்த பெ.ண், இதுகு.றி.த்து கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் கொ.டு.க்க, போ.லீ.சார் ஜு.யன் எஸ்.டீ.பனை கை.து செ.ய்.தனர். மேலும், போ.லீ.சா.ர் ந.ட.த்திய வி.சா.ர.ணையில் அவர் இதே போன்று பல்வேறு இ.ள.ம் பெ.ண்.க.ளின் ஆ.பா.ச பு.கை.ப்.பட.ங்களை எடுத்து வை.த்.தி.ருந்ததும், அவர்களை மி.ர.ட்டி வ.ந்.ததும் தெ.ரி.யவந்துள்ளது.