கனடாவின் ரொறன்ரோவில் காணாமல் போன இலங்கை தமிழர்.. நேர்ந்த கதி !!

320

கனடா…………

கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் ப.த்.திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை ரொறன்ரோ பொ.லி.சார் வெளியிட்டுள்ளனர்.

ஹரிகரன் கோணேசனநாதன் என்ற 28 வயது இளைஞன் மார்ச் 31ஆம் திகதி மாலை 5 மணிக்கு Steeles Av W + Weston Rdல் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

அவர் அணிந்திருந்த உ.டைகள் குறித்த தகவலையும் பொ.லி.சார் வெளியிட்டிருந்தனர்.


இந்த நிலையில் ஹரிகரன் கோணேசனநாதன் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பொ.லி.சார் உ.று.தி செ.ய்.துள்ளனர்.