தெலங்கானாவில் 6 மாத கு.ழ.ந்.தை ந.ர.ப.லி! ப ர.ப.ர.ப்பு ச.ம்.பவம்!

516

ஆந்திரா………..

சமீப காலமாக ஆந்திராவில் ந.ர.ப.லி கொடுக்கும் ச.ம்.ப.வங்கள், மா.ந்.த.ரீ.க.ங்களை வைத்து அரங்கேறும் கொ.டூ.ர ச.ம்.ப.வ.ங்கள் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சக்கட்டமாக 6 மாத கு.ழ.ந்.தை.யை பெற்ற தாயே ந.ர.ப.லி கொ.டு.த்துள்ளது க.டு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ச.மீ.ப.த்தில் ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை தாயார் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து ந.ர.பலி கொ.டு.த்த ச.ம்.ப.வம் க.டு.ம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியது. அடுத்ததாக, பு.தை.யல் இருப்பதாக மா.ந்.த.ரீகர் கூற பழமை வாய்ந்த சிவன் கோவிலின் நந்தியை உடைத்தவர்கள் கை.து செ.ய்.ய.ப்.பட்டனர்.

வி.சா.க.ப்.பட்டினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த 6 பேர் கொ.டூ.ர.மாகக் கொ.ல்.ல.ப்.ப.ட்டனர். இந்த நிலையில், 6 மாத அ.ழ.கு கு.ழ.ந்.தையை நாகதோசம் நீங்க பெற்ற தாயே ந.ர.பலி கொ.டு.த்.துள்ளார்.


தெலங்கானா மா.நி.ல.ம் சூரியா பேட்டையை சேர்ந்த புஜ்ஜி என்ற பெண்ணுக்கு பி.ற.ந்து 6 மாதமேயான பெ.ண் கு.ழ.ந்தை உண்டு. கிருஷ்ணாவின் 2வது ம.னை.வி.யான புஜ்ஜி கடந்த 6 மாத காலமாக தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையே, ஜோசியர் ஒருவருக்கு புஜ்ஜிக்கு நாகதோசம் இருப்பதாக கூறியுள்ளா. தோசத்தை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் 6 மாத காலமாக புஜ்ஜி இரவு நேரத்தில் பூஜை செ.ய்.து வ.ந்.துள்ளார் புஜ்ஜி. பூஜையின் நிறைவான சிவன் படத்தின் முன்க கு.ழ.ந்.தையை நேற்றிரவு ந.ர.பலி கொடுத்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் புஜ்ஜி கதவை திறக்கவில்லை. பின்னர், கதவை உடைத்து பார்த்த போது, கு.ழ.ந்.தை க.த்.தி.யா.ல் க.ழு.த்தை அ.று.த்.து கொ.ன்.றது தெரியவந்தது. உடனடியாக. பொது மக்கள் போ.லீ.சு.க்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ச.ம்.ப.வ இடத்திற்கு வந்த பூஜ்ஜியை கை.து செ.ய்.த போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.