மாமியாரின் ஆடையில் கொட்டிய கிரேவி… வெயிட்டருக்கு மருமகள் கொடுத்த மிகப்பெரிய பரிசு!!

625

வெயிட்டருக்கு மருமகள் கொடுத்த பரிசு…

திருமண நிகழ்வில் தனக்கு நிகராக வெள்ளை நிற ஆடையில் இருந்த மாமியாரின் ஆடையில் கிரேவி கொட்டிய வெயிட்டருக்கும் மணமகள் பரிசுத்தொகை கொடுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

டிக்டாக் செய்பவரான chloe beeee, தான் ஒரு திருமணத்தில் வெய்ட்டாராக பணிபுரிந்தபோது நடந்த கதையை தற்போது வெளியிட்டுள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் நடைபெறும் கிருத்துவ திருமணங்களில் மணப்பெண் மட்டுமே வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருப்பர்.

ஆனால் chloe beeee சென்ற திருமணத்தில் மணமகனின் தாயும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிர்ந்திருந்தார்களாம். முதல் நாள் வேலையில் ப.த.ற்.றத்.தோ.டு இருந்த chloe beeee, தான் கொ.ண்.டு வந்த சூ.டா.ன கிரேவியை வெள்ளை ஆடை அணிந்துவந்த மணமகனின் அம்மா மீது கை த.வ.றி ஊ.ற்.றியுள்ளார்.


இதில் மணப்பெண்ணின் மாமியாரின் ஆடை அ.ல.ங்கோல.மா.கியுள்ளது. ஆனால் அவருக்கு எந்தவொரு சே.தா.ர.மும் ஏ.ற்.பட.வில்லை. பின்பு தனது வீடு அருகே இருந்ததால் மணப்பெண்ணின் மாமியார் உடையினை மாற்றிவிட்டு வேறொரு கலர் உடையில் வந்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியை நா.ச.ப்.படு.த்தி.யதாக நினைத்து chloe வே.த.னை.யில் அ.ழ ஆரம்பித்த போது, மணப்பெண் அவரிடம் வந்து நன்றி தெரிவித்ததோடு, £ 55 யூரோ டொலர்களை டிப்ஸாக வழங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.55,000.

மேலும் மணமகள் கூறுகையில், ‘மணமகளை தவிர்த்து நிகழ்ச்சிக்கு வரும் வேறுயாரும் வெள்ளை ஆடைகள் அணியக்கூடாது’ என சிரித்து கொ.ண்.டே சொ ன்னாராம். இப்போதுகூட, எங்காவது இருவரும் சந்தித்து கொ.ள்.ளு.ம் போது ஒருவருக்கொருவர் ‘ஹாய்’ சொல்லி கொ.ள்.வோம் என்றும் டிக்டாக் வீடியோவில் chloe தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.