பாஸ்டர்……….
ஆவடி அருகே சர்ச்சுக்குள் வைத்து பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டு சி.றை.யில் அடைக்கப்பட்டார்.
ஆவடியை அடுத்த மோரை, நியூ காலனியைச் சேர்ந்த ஸ்காட் டேவிட் என்பவர் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார்.
திருமலை நகரில் சர்ச் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சார்ந்த 48 வயது பெண்ணுக்கும் ஸ்காட் டேவிட்டுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறி வே.த.னை பட்டுள்ளார். இதனையடுத்து, குடும்ப கஷ்டம் தீ.ர பெண்ணின் வீட்டுக்கு அ.டி.க்.கடி சென்று ஜெபம் செ.ய்.து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் க.ஷ்.டம் தீரும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கடந்த 17- ந்தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள சர்ச்சுக்கு தனியாக சென்று உள்ளார். அங்கு முட்டியிட்டு அந்த பெண் மனமுறுகி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த ஸ்காட் டேவிட், அந்த பெண்ணை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அ.தி.ர்.ச்சியடைந்த பெண் சத்தம் போட்டு அ.ல.றி.யுள்ளார்.
சர்ச்சிலிருந்து க.த்.தி.யவாறே வெளியே ஓடியுள்ளார். பின்னர், இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி கா.வ.ல் நிலையத்தில் பா.தி.க்.கப்பட்ட பெண் பு.கா.ர் செ.ய்.தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போ.லீ.சார் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து தீ.வி.ர வி.சா.ர.ணை நடத்தினர். பின்னர், போ.லீ.சார் மத போ.த.கர் ஸ்காட் டேவிட்டை கை.து செ.ய்.து அம்பத்தூர் நீ.தி.ம.ன்றத்தில் ஆ.ஜ.ர்.படுத்தினர்.நீதிபதியின் உத்தரவின் பேரில் ஸ்காட் டேவிட்டை திருவள்ளூர் கி.ளை சி.றை.யில் அடைத்தனர்.