இத்தாலியில்…
இத்தாலியில் தன்னை விட அதிக வயது வித்தியாசம் கொ.ண்.ட காதலி கர்ப்பமானதால் அவரை கொ..லை செ.ய்.த நபருக்கு ஆயுள் த.ண்.டனை வி.தி.க்.கப்பட்டுள்ளது.
கடானியா நகரில் தான் இந்த சம்பவம் கடந்த 2010 ஜூலையில் நடந்தது. நிகோலா மன்குசோ என்ற நபருக்கு தற்போது 42 வயதாகிறது.
இவருக்கு கடந்த 2010ல் 30 வயதாக இருந்த போது 19 வயதான வெலண்டினா என்ற பெ.ண்.ணுடன் காதல் ஏற்பட்டது. நிகோலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்த நிலையிலேயே வெலண்டினாவுடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்த காதலை நிகோலாவின் மனைவி கண்டுபிடித்து கணவரை க.ண்.டித்தார். இதையடுத்து வெலண்டினா உடனான தொடர்பை நிகோலா து.ண்.டித்தார்.
அந்த சமயத்தில் வெலண்டினா நிகோலாவிடம் வந்து உன் குழந்தை என் வயிற்றில் வளருகிறது, நான் கர்ப்பமாக உள்ளேன் என கூறினார்.
இதை கேட்டு ஆ.த்.தி.ரம.டைந்த நிகோலா வெலண்டினாவை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ..லை செ.ய்.தார். பின்னர் அதை த.ற்.கொ.லை என பொ.லி.சாரை ந.ம்.ப வைக்க மு.ய.ன்றார்.
ஆனால் பொ.லி.சாரின் தீ.வி.ர வி.சா.ர.ணை.யில் நிகோலாவின் நாடகம் அம்பலமான நிலையில் அவர் கை.து செ.ய்.ய.ப்.பட்டார்.
நிகோலா மீ.தான வ.ழ.க்.கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நி.லையில் நே.ற்று தீ.ர்ப்.பளிக்கப்பட்டது. அதன்படி நிகோலாவுக்கு ஆ.யு.ள் த.ண்.ட.னை வி.தி.த்து நீதிபதி தீ.ர்.ப்பளித்துள்ளார்.