மனைவி வீட்டிற்குள், கணவன் தோட்டத்தில்., ம.ர்.மமாக இ.ற.ந்து கிடந்த தம்பதி!

373

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் மாளிகை வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதி ம.ர்.ம.மா.ன முறையில் இ.ற.ந்.து கி.ட.ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெஸ்ட் மிட்லேண்ட்ஸில் கெனில்வொர்த் சாலையில், கோவென்ட்ரி தெருவில் 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு மாளிகை வீட்டில் 2 பேர் இ.ற.ந்.து கி.ட.ந்ததாக நேற்று பொ.லி.ஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 999 குழுவினர் மற்றும் ம.ரு.த்துவர்கள், தம்பதியினர் இ.ற.ந்.துவி.ட்டதாக உறுதிசெய்தனர். வீட்டில் அவர்களைத் த.விர யாரும் இருந்ததாக தெரியவில்லை என்பதால், இது ஒரு கொ..லை-த.ற்.கொ.லை.ச் ச.ம்.பவமாக இ.ரு.க்கலாம் என பொ.லி.ஸா.ர் நம்புகின்றனர்.


உ.யி.ரி.ழ.ந்.த.வர்கள், சேவா படியால் (87) மற்றும் அவரது மனைவி சுக்ஜித் (73) என உறுதி செ.ய்.யப்பட்டது. சுக்ஜித் வீட்டின் அ.றை.யிலும், சேவா படியால் வீட்டின் பி.ற்புற தோ.ட்.டத்திலும் இ.ற.ந்.து கி.ட.ந்தனர்.

தம்பதியினரின் ச.ட.ல.ங்.கள் மருத்துவ ப.ரி.சோ.தை.க்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், பொ.லி.ஸார் முதற்கட்ட முதற்கட்ட வி.சா.ரணையை தொடங்கியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் வி.சா.ரி.க்கப்பட்டதில், சேவா படியால் ஒரு துணிக்கடை வியாபாரி என்றும், அவர்களுக்கு 2 பிள்ளைகள் இருப்பதாகவும், சமீப காலமாக இருவரும் இந்த மாளிகை வீட்டில் தனியாகவே வாழ்ந்துவந்ததாக கூறப்பட்டது.