முத்துகுமார்…
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், டாஸ்மாக் ம.து.பான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்த முத்துகுமார்-சுமித்ரா தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ம.து.ப்.ப.ழக்கம் உள்ள முத்துக்குமார் நேற்று காலை வீட்டு வாசலில் விழுந்த நிலையில் இ.ற.ந்து கி.டந்துள்ளார்.
முகத்தில் லேசான காயம் இருந்ததால் த.வறி விழுந்ததில் அ.டி.பட்டு இ.ற.ந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவரது மைத்துனர் ராஜேஷ், முத்துக்குமாரின் சாவில் ம.ர்.மம் இருப்பதாக போ.லீசில் பு.கார் அளித்தார்.
பிரேத ப.ரிசோதனை அறிக்கையில் முத்துக்குமாரின் க.ழு.த்து நெ.ரிக்கப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருந்தது தெரியவந்ததால் போ.லீ.சார் வி.சா.ர.ணையை தீ.வி.ரப்படுத்தினர். இரவு வீட்டில் தூ.ங்கியவர் மறுநாள் காலை வீட்டு வா.ச.லிலேயே இ.ற.ந்து கிடந்ததால், ம.னை.வியிடமிருந்து வி.சா.ரணையை தொடங்கியுள்ளனர்.
சுமித்ரா முன்னுக்குப் பின் மு.ர.ணாக பதில் அளித்ததால், வி.சா.ரணையை தீ.வி.ரப்படுத்திய போ.லீ.சாருக்கு, அவர்கள் சந்தேகித்தபடியே, திருமணத்திற்கு முந்தைய காதலன் சுந்தர் என்ற கேரக்டர் கதையில் அறிமுகமாகியுள்ளது.
தலைமறைவான அந்த நபரையும் தேடிப்பிடித்து போ.லீ.சார் விசாரித்தபோது, சுமித்ராவின் க.ள்.ளக் கா.த.ல் க.ண.வனுக்கு தெரிந்துவிட்டதாகவும், தன்னைக் கொ.லை செ.ய்.ய.ப்போவதாக ம.து.போதையில் முத்துக்குமார் உ.ள.றியதை சுமித்ரா தெரிவித்ததாகவும் கூறியுள்ளான்.
இதையடுத்து முத்துக்குமாரை தீ.ர்.த்.துக்கட்ட இருவரும் மு.டிவு செ.ய்.து, நள்ளிரவு தூங்கிக் கண்டிருந்த முத்துக்குமாரின் முகத்தில் சுமித்ரா தலையணையை வைத்து அ.ழு.த்த, சுந்தர் க.ழு.த்தை நெரித்து கொ.லை செ.ய்.து.ள்ளான். பின்னர் முத்துக்குமார் போ.தை.யில் த.வ.றி வி.ழு.ந்து இ.ற.ந்ததுபோல கா.ட்ட, வாசல்படியில் உடலைப் போ.ட்.டுள்ளனர்.
கொ.லை.யை அ.ர.ங்.கேற்றிவிட்டு, வ.ழக்கமான சாவு போல், குடும்பத்தார் பெயரில் கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சுமித்ராவும், சுந்தரும் கை.து செ.ய்.ய.ப்பட்டு சி.றையில் அடைக்கப்பட்டுள்ளனர்.