நள்ளிரவில் ஓடும் ரயிலில் அலறிய இளம் பெண் : முதியவர் செய்த மோசமான செயல்!!

413

முதியவர்..

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதியவர் ஒருவர் இ.ளம்பெண்ணிடம் பா.லி.யல் சீண்டலில் ஈடுபட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் விருத்தாச்சலத்தை அடுத்து வந்த போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த இ.ளம் பெ.ண்ணிடம் பா.லி.யல் சீ.ண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அறிந்த அந்த இ.ளம்பெண் திடீரென எழுந்து அ.லறல் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த ரயிலில் பயணித்த இ.ளைஞர்கள் எழுந்து பா.லி.யல் சீண்டலில் ஈடுபட்ட அந்த முதியவரை தா.க்க முயற்சித்துள்ளனர். உடனடியாக அந்த மு.தியவர் எழுந்து வேகமாக ஓடி க.ழிவறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.


கடந்த ஒரு மணி நேரமாக, ரயிலில் பயணித்த இ.ளைஞர்கள் கதவை தட்டியும் அந்த முதியவர் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து இ.ளைஞர் ஒருவர் ரயிலில் எழுதப்பட்டிருந்த புகார் என்னை தொடர்புகொண்டு ரயில்வே போ.லீ.சாரிடம் புகார் கொ.டுத்துள்ளார்.

இதனை அடுத்து அந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், போ.லீ.சார் அந்த முதியவர் கழிவறையில் ஒளிந்திருக்கும் பெட்டியில் ஏறி கதவைத் தட்டி அவரை கீழே இறக்கி உள்ளனர்.

ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் அந்த நபரை தா.க்க முயற்சி செ.ய்தனர் ஆனால் போ.லீசார் அதனை தடுத்து இவர் மீது கண்டிப்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அந்த முதியவரை கை.து செ.ய்து அழைத்துச் சென்றனர். நள்ளிரவில் ஓடும் ரயிலில் முதியவர் செய்த இந்த செ.யலால் பயணிகள் அ.தி.ர்ச்சி அடைந்தனர்.