துளசிராஜ்…
காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் இரண்டே மாதத்தில் த.ற்.கொ.லை செ.ய்.த சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் – பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி, பொன்விழா நகரை சேர்ந்தவர் துளசிராஜ் (வயது 28). பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
துளசிராஜ் , நந்தினி என்ற பெண்ணை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் திருமணம் செ.ய்.து கொண்டனர். இந்நிலையில் துளசிராஜ்க்கு கு.டி.ப்பழக்கம் இருந்துள்ளது.
இதனால் வீட்டு செலவுக்கு சரிவர பணம் த.ரா.ததால் கணவன், ம.னை.வி இருவருக்குமிடையே பி.ர.ச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடும் ம.ன உ.ளை.ச்சலில் இருந்த நந்தினி, வீட்டில் மின்விசிறி மாட்டும் கம்பியில் சேலையால் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.
த.க.வ.லறிந்து வந்த பெருமாநல்லூர் போ.லீ.சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் த.ற்.கொ.லை.க்கான காரணம் குறித்தும், வ.ழ.க்கு பதிவு செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான இரண்டே மாதத்தில் புது மணப்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.