ஜோசப்பு…
காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது ம.னைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் செண்பகவல்லி தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொடுத்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு கு.ழ.ந்தை இருந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றபோது லாவண்யா இ.ற.ந்துள்ளார்.
கைக்கு.ழ.ந்தை மற்றும் 4 வயது கு.ழ.ந்தையுடன் ஜோசப் செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செண்பகவல்லிக்கும் இடையே த.வ.றான உ.றவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெ.ண்.ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் செண்பகவல்லி க்கும் ஜோசப்புக்கு அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பகல் 12 மணியளவில் செண்பகவல்லி அவருக்கும் ஏற்பட்ட த.க.ராறின் முடிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். த.ற்.கொ.லை செ.ய்.துகொண்ட பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை ம.ருத்துவமனை அனுப்பி வைத்து சோமங்கலம் காவல்துறையினர் வ.ழக்குப் பதிவு செ.ய்.து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் த.ற்.கொ.லைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உ.ளைச்சலுக்கு ஆளாக்கியதாவும் தன்னை அ.டி.த்துத் து.ன்.புறுத்தியதாகவும் கூறியதைத் தொடர்ந்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் சோமங்கலம் காவல்துறையினர் பெண் வ.ன்.கொ.டுமை த.டுப்பு சட்டம் , த.ற்.கொ.லை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை இன்று கைது செய்தனர்.
பிறந்த கு.ழ.ந்தையை கை விட ம.னமில்லாமல் அதன் தந்தையுடன் த.காத நட்பு கொண்டு தற்போது தனது குடும்பத்தை தொலைத்த பெண்ணின் ம.ர.ணம் கூடா நட்பு கேடாய் விளையும் என கூறும் பழமொழிக்கு உதரமாக அமைந்து விட்டது