ஜீன்ஸ் பேண்ட் போடுவியா.. 17 வயது சிறுமியை அ.டி.த்தே கொ.ன்.ற குடும்பத்தினர்!!

459

உத்தரப்பிரதேசத்தில்…

உத்தரப்பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததற்காக அவரது குடும்பத்தினரால் அ.டி.த்.து.க்.கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு பாலத்தில் இ.ள.ம்பெண்ணின் சடலம் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. இதனையடுத்து உள்ளூர் போ.லீ.ஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ச.ம்.பவ இடத்துக்கு விரைந்த போ.லீ.ஸார் ச.ட.லத்தை கைப்பற்றி வி.சாரணையை மேற்கொண்டதில் அ.தி.ர்ச்சிகரமான தகவல் வெளியானது. சி.றுமியை அவரது குடும்பத்தினரே அ.டி.த்.துக்கொ.லை செ.ய்.துள்ளனர். கொ.லையை மறைப்பதற்காக சி.று.மியின் உடலை பாலத்தில் இருந்து வீச முயற்சித்தது வி.சா.ரணையில் தெரியவந்துள்ளது.


வி.சா.ரணையில் வெளியான அ.தி.ர்ச்சித் தகவல் : சிறுமியின் தந்தை பஞ்சாப்பில் வேலை செய்துவருகிறார். சிறுமியின் குடும்பத்தினர் லூதியானாவில் தான் இருந்துள்ளனர். சமீபத்தில் தான் தியோரியாவில் உள்ள அவரது தாத்தா வீட்டுக்கு வந்துள்ளனர். சிறுமி நகரத்தில் பிறந்து வளர்ந்ததால் சாதாரணமாக ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட் அணிந்து பழக்கப்பட்டுள்ளார்.

தியோரியா வந்தும் அந்த உடைகள் அணிந்துள்ளார். இது அவரது தாத்தா மற்றும் மாமாவுக்கு பிடிக்கவில்லை. உடைகட்டுப்பாடு வேண்டும் என சி.றுமியை எ.ச்.சரித்துள்ளனர். ஜீன்ஸ் பேண்ட் அணிவதில் என்ன பி.ர.ச்னை என கேட்டுள்ளார். இதுகுறித்து அவரது தாத்தாவுடன் வா.க்.கு.வாதம் செ.ய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து வெளியில் செல்ல முயன்றுள்ளார். அவரது தாத்தா அதற்கு எ.தி.ர்ப்பு தெரிவித்துள்ளார்.

சி.றுமி வா.க்.கு.வா.தம் செ.ய்.ய அவரது தாத்தா மற்றும் மாமா ஆகியோர் சேர்ந்து அவரை த.டியை கொண்டு க.டு.மை.யாக தா.க்.கியுள்ளனர். இதில் சி.று.மி ம.ய.க்.கமடைந்துள்ளார்.

சி.று.மியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே சிறுமி உ.யி.ரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சி.று.மியை கொ.லை செ.ய்.த அ.ச்.சத்தில் என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளனர்.திரும்பும் வழியில் இருந்த பாலத்தில் இருந்து சிறுமியின் உடலை தூ.க்.கி.வீசிவிட்டு சென்றுள்ளனர். அவரது உடல் பாலத்தில் இருந்த கம்பிகளில் சி.க்.கிக்கொண்டது.

உள்ளுர்வாசிகள் சி.றுமியின் உடல் பாலத்தில் இருப்பதைக்கண்டு போ.லீ.ஸாருக்கு தகவல் தெரிவித்தநிலையில் இதுகு.றி.த்து வி.சா.ரணை மேற்கொண்டு அவரது தாத்தா, மற்றும் கொ.லை.யை மறைக்க உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவரையும் கைது செ.ய்.துள்ளனர். த.லை.மறைவாக உள்ள சிறுமியின் உறவினர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய சி.று.மியின் அத்தை, அந்த பொ.ண்.ணு மேலயும் அவங்க அம்மா மேலயும் இவங்க எல்லாத்துக்கும் ஒரே பொ.றா.மை. அவங்க என்ன சாப்பிடுறாங்க. என்ன துணி உ.டு.த்துறாங்கன்னு அவங்க மேலயே கண்ணா இருப்பாங்க.

அந்த பொண்ண இரும்பி கம்பியை வச்சு அ.டி அ.டி.ன்னு அ.டி.ச்சாங்க. அவ ம.ய.க்கம் போட்டு விழுந்துட்டா. ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாங்க. கு.ழ.ந்தையை பாலத்துல தூ.க்.கி.வீசிட்டு வந்திருக்காங்கன்னு” கண்ணீர் வடிக்கிறார்.