ஹோட்டல் அறையை திறந்த பணியாளர்களுக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி: ந.டு.ங்க வைக்கும் தகவல்!!

366

கோவை….

கோவையில் தனியார் ஹோட்டல் அறையில் அ.ழு.கிய நிலையம் பெண் ச.டலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அங்கு ஒரு அறையில் இருந்து து.ர்.நாற்றம் வீசிய நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் அறையை திறந்து பார்த்த போது பெண் ஒருவர் ப.ல.த்த கா.ய.ங்களுடன் இ.ற.ந்து அ.ழு.கிய நிலையில் ச.டலமாக கிடந்துள்ளார்.

மேலும் அதே அறையில் ஒருவர் ப.ல.த்த கா.ய.ங்களோடு உ.யிருடன் இருந்துள்ளார். இது குறித்து உடனடியாக ஹோட்டல் பணியாளர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ச.ம்.பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெ.ண்ணின் ச.டலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கா.ய.ங்களுடன் இருந்த நபரை மீட்டு சி.கி.ச்சைக்காக அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கா.வ.ல்துறையினர் வி.சா.ரிக்கும் போது இருவரும் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தப்பா(58) மற்றும் பிந்து(46) என்பதும் கடந்த 26ம் தேதி இங்கு அறை எடுத்து தங்கி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அறை திறக்கப்படாமல் இருந்ததும் அறையில் இருந்து து.ர்.நா.ற்றம் வீ.சி.யதால் பணியாளர்கள் அறையை திறந்து பார்க்கையில் இது போன்று இருந்தது தெரியவந்தது.

இ.ச்.ச.ம்.பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் கொ.லை.யா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் வி.சா.ரணை மே.ற்.கொ.ண்டு வருகின்றனர்.