கொரோனா வார்டில் சிகிச்சையளித்த நர்ஸ் மீது பாய்ந்து பா.லி.யல் தா.க்.குதல் நடத்திய நபர்: அ.தி.ர்ச்சியை கிளப்பிய வீடியோ காட்சி!!

562

இந்தியா..

இந்தியாவில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளித்த நர்சுக்கு பா.லி.ய.ல் தொ.ந்.தரவு கொடுத்த வாலிபரின் செயல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் ரிம்ஸ் அரசு ம.ரு.த்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வழக்கம்போல் கடந்த 6ம் திகதி செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.


அப்போது அதே வார்டில் இருந்த ஒரு நோயாளியின் உதவியாளரான விஜயகுமார் என்பவர், செவிலியர் மீது கைவைத்து அவரை படுக்கையில் தள்ளி மேலே விழுந்து பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்துள்ளார்.

இதைபார்த்த மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், விஜயகுமாரை பிடித்து ச.ர.மாரியாக அ.டி.த்து உதைத்தனர்.

இதனால் அங்கு ப.ர.ப.ரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செவிலியர் ஓங்கோல் காவல்நிலையத்தில் பு.கா.ர் செ.ய்.தார்.

அதன்பேரில் பொ.லி.சார் கொரோனா சிகிச்சை வார்டில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செ.ய்.தனர். பின்னர் இது தொடர்பில் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து விஜயகுமாரை கை.து செ.ய்.து நீ.தி.ம.ன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.