காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்.. அங்கு புழுவாய் துடித்த கொடுமை: சுதாரித்த பெண் எடுத்த அதிரடி முடிவு!!

364

புதுச்சேரி….

புதுச்சேரியில் கணவர் மீது பு.கா.ர் கொ.டு.க்க காவல்நிலையத்திற்கு சென்ற இ.ள.ம்பெண்ணிற்கு, பொ.லி.சார் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கணவரின் கொ.டு.மை தா.ங்.கமுடியாமல் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார்.

அங்கிருந்து ஏட்டு ஒருவரிடம் நடந்ததைக் கோரியுள்ளார். குறித்த பொலிசார் பெ.ண்ணை அமர வைத்து, கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.


குறித்த பொலிசார் ஒரு கட்டத்தில் தன்னுடன் இருந்து விடுமாறும், அப்பெண்ணை சில த.வ.றான முறையில் தொந்தரவும் செய்ததோடு, தனக்கு வந்து மசாஜ் செய்யுமாறும் கேட்டுள்ளார்.

குறித்த பெ.ண் சுதாரித்துக்கொண்டு உடனே அவரை த.ள்ளிவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார்.

அதன் பின்பு தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக உயரதிகாரிகளிடம், பு.கா.ர் கொ.டு.த்த நிலையில், குறித்த பொலிசாரை பணியிடமாற்றம் செ.ய்து ஆ.யு.த.ப்படைக்கு மா.ற்.றியுள்ளனர்.