வரதட்சணைக்காக கணவன் செ.ய்.த கொ.டூ.ரச் செயல்: துயரத்தில் 27 வயது பெண்!!

455

கேரளா…..

பெற்றோரிடமிருந்து கார், பணம் வரதட்சணை வாங்கி வரச் சொல்லிய கணவர், அவருடைய தம்பி, நண்பர்களை வைத்து தனது ம.னை.வியை கூ.ட்.டு பா.லி.யல் வ.ன்.பு.ணர்வு செ.ய்.ய வைத்த கொ.டூ.ரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது.

வரதட்சணைக்காக ம.ன.சாட்சியில்லாமல் இந்த எல்லைக்கும் கூட செல்வார்களா என ஒரு கணம் நம்மை அ.தி.ரச் செ.ய்.கிறது உத்தரப்பிரதேசத்தில் அ.ர.ங்.கே.றியிருக்கும் அந்த கொ.டூ.ரச் செ.யல். சமீபகாலமாக வ.ர.த.ட்சணைக் கொ.டு.மைகள் உச்சம் தொட்டிருப்பதை நம்மால் உணர முடிந்திருக்கும்.

கேரளாவில் வ.ர.தட்சணை கொ.டு.மை.யால் 24 வயது பெண் விஸ்மயா என்பவர் உ.யிழந்த சம்பவம் பெரும் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வ.ன்.மு.றை தொடர்பான பு.கா.ர்களையும் வெளியே கொண்டுவந்துள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், வ.ர.தட்சணை கொடுமையை அனுபவித்து வந்த நிலையில் அவருடைய கணவரின் தூண்டுதலின் பேரில் கணவரின் சகோதரர் மற்றும் சகோதரனின் நண்பர்களால் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார். சொகுசுக் கார் மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு இந்த கொடுமையை அவரது கணவர் செய்திருக்கிறார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து ராஜாப்புர் காவல்நிலையத்தில் அந்த 27 வயது இளம் பெண் அளித்துள்ள புகாரின்படி, அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

திருமணத்துக்காக ஏராளமான வ.ர.தட்சணையை பெண் வீட்டார் அளித்திருக்கின்றனர். க.ர்ப்பம் ஆன போதும் கு.ழ.ந்தையை கலைத்துவிடுமாறு அவரை அ.டி.த்.தி.ருக்கின்றனர். அவரது கணவர் இயல்புக்கு மா.றான கொ.டு.மை.களை அளித்ததாக வே.த.னை.யுடன் விவரிக்கிறார் அப்பெண்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு பின்னர் பெண் வீட்டிலிருந்து சொகுசுக் கார் வாங்கி வருமாறும், 5 லட்ச ரூபாய் பணம் கேட்டும் அப்பெண்ணை கணவர் வீட்டார் வ.ற்.பு.று.த்.தி.யிருக்கின்றனர்.

தனது தந்தையிடம் கேட்குமாறு நிர்பந்திக்கப்பட்ட நிலையில் அப்பெண் ம.று.க்.கவே, ஒரு நாள் கணவரின் சகோதரரும் (தம்பி) அவரின் நண்பர்களும் சேர்ந்து அந்த இளம்ப்பெண்ணை பா.லி.ய.ல் வ.ன்.பு.ணர்வு செ.ய்.திருக்கிறார்கள். இது கு.றித்து கணவரிடம் சொன்னபோது, எனக்கு காரும், பணமும் தரவில்லை என்றால் இது போலத் தான் தொடர்ந்து நடக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனால் அ.தி.ர்.ந்து போன அப்பெண் தனது கணவர் மீது கா.வ.ல்.நி.லையத்தில் பு.கா.ர் அளித்திருக்கிறார். தலைமறைவாக இருக்கும் பெ.ண்.ணின் கணவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இ.ச்.ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.வ.லைகளை ஏற்படுத்தியிருக்கிறது.