பிக்பாஸ் ஜூலியின் புகைப்படத்தை என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்!

997

ஜூலியை யாராவது மறக்க முடியுமா என்ன? ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பலரின் கவனத்தை ஈர்த்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தே அவர் மீதான் விமர்சனங்களும்,

கேலி கிண்டல்களும் தொடர்ந்து வருகின்றன.

ஆனாலும் அவர் அதை பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார். அவரை வாழ்த்துவோரும் இருக்கிறார்கள். ஜூலி விளம்பரங்கள், படங்கள் என நடித்து வருகின்றார்.


மாப்பிள்ளை சிங்கம், நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

ஜூலியின் பிறந்த நாள் விரைவில் வருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் வீட்டு பூஜை அறையில் ஜூலியின் படத்தை வைத்து வழிபடுவது போது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது எடிட் என்றே சிலர் கூறி வருகிறார்கள்.