இ.ளை.ஞர் செ.ய்.ததை சொ.ல்லத்தெரியாமல் செ.ய்.து காட்டிய 6 வயது சி.று.மி : உ.யி.ர்.பி.ழைத்ததை நினைத்து பெற்றோர் க.ண்ணீர்!!

315

பிஜ்னோர்…

ஆறு வயது சி.றுமியை பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த 26 வயது இ.ளைஞரை கை.து செ.ய்.து சி.றை.யில் அ.டை.த்துள்ளனர் போ.லீ.ஸார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் மா.வ.ட்டத்தில் இந்த அ.தி.ர்.ச்சி ச.ம்.பவம் நடந்திருக்கிறது.

பிஜ்னோர் மா.வ.ட்டத்தில் உள்ள மண்டாவாலி பகுதியில் இருக்கும் மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாபாஸ். இந்த இ.ளை.ஞர் பள்ளிக்குச் சென்ற 6 வயது சி.று.மி.யை பா.ழடைந்த கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்.ளார்.

இந்த வ.ன்.கொ.டு.மையில் உ.யி.ர் பி.ழைத்த அந்த சி.று.மி வீடு திரும்பிய பின்னர் பெ.ற்றோரிடம் சென்று அ.ழு.திருக்கிறார்.


தனக்கு நேர்ந்தது என்னவென்று சொல்லத் தெரியாமல் செ.ய்.து காட்டி அ.ழு.திருக்கிறார். அதைக்கேட்ட பெற்றோர், தன் மகள் உ.யி.ர் பிழைத்து வந்ததே பெரிய வி.சயம் என்று நினைத்து க.ண்.ணீர் விட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து அந்த ஆறு வயது சி.று.மி சொன்ன தகவலின்படி இ.ளை.ஞர் ஷாபாஸ்ப் போ.க்சோ ச.ட்.டத்தின் கீழ் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.

அந்த ஆறு வயது சி.றுமி ம.ருத்துவ பரிசோதனைக்கு உ.ட்.படுத்தப்பட்டுள்ளார்.