அஜித்தை தப்பா பேசிய விஜய் ரசிகரை, கெட்ட வார்த்தையில் திட்டிய ஓவியா ! ஒரு வேளை முரட்டு தல ரசிகையோ ?

897

சமூக வலைதளங்களில் தான் ரசிகர்கள் சண்டை போடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று அஜித்தும், விஜய்யும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் அதை கேட்காமல் அதை Daily Duty ஆகவே செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தோனி பிறந்தநாளை முன்னிட்டு, தல தோனி என்று விமர்சையாக கொண்டாடி வந்தார்கள் விஜய் ரசிகர்கள் ( இது தோனி மீது அக்கறை இல்லை அஜித் மீது காண்டு ),

இது போக, சரி நாட்டில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சமூக வலைதளமான டிவிட்டரில் கேட்க, உடனே ஒரு விஜய் ரசிகர்,


“Ajithfans fd by Dhonifans ” என்று கூட உடனே கோபம் கொண்ட ஓவியா, F*K Off ! என்று திட்டி விட்டார். இதை பார்த்த சக ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.