நட்சத்திர ஹோட்டலில் விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை : கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

324

சென்னை….

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மகேஸ்வர் (வயது 34). இவரது மனைவி நந்தினி அவரும் மருத்துவராக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் ம.னைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மருத்துவர் மகேஸ்வர் தனியாக மதுரவாயலில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனது காரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். கார் ஓட்டுநர் மருத்துவர் மகேஸ்வரனை ஹோட்டலில் இ.ற.ங்.கிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் மகேஸ்வரனின் நண்பர் அவருக்கு போன் செ.ய்.துள்ளார். ஆனால் போனை மகேஸ்வர் எடுக்கவில்லை. இதனையடுத்து அவரது கார் ஓட்டுநரை தொடர்புக்கொண்டு விவரத்தை கேட்டுள்ளார். மகேஸ்வரனை தனியார் ஓட்டலில் இ.றக்கி விட்டு வந்தேன். அவர் அங்கு ரூம் எடுத்து தங்கியுள்ளார் என்ற விவரத்தை கூறியுள்ளார்.


இதனையடுத்து கார் டிரைவரை அழைத்துக்கொண்டு மகேஸ்வர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அவரது அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இவர்கள் அழைத்தும் எந்த பதிலும் இல்லை.

இதனையடுத்து ஓட்டல் ஊழியர்களை வரவழைத்து, மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகேஸ்வர் படுக்கையில் அசைவின்றி கிடந்துள்ளார்.

அவரது அருகில், வி.ஷ ஊ.சி போ.ட்.டு.க்கொண்டதற்கான தடயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போ.லீ.சா.ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தனியார் ஹோட்டலுக்கு வந்த ராயப்பேட்டை போ.லீசார், மகேஸ்வர் உ.டலை மீட்டு, ராயப்பேட்டை அ.ரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ.ற.ந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த ச.ம்.பவம் குறித்து வ.ழ.க்குப்பதிவு செ.ய்.த போ.லீ.சார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டல் அறையில் ஒரு கடிதம் இருந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் , ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், யாரையும் துன்புறத்த வேண்டாம் என்றும்’, அதில் எழுதி வைத்திருந்ததாக போ.லீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பி.ர.ச்னை காரணமாக மருத்துவர் த.ற்.கொ.லை செ.ய்.துக்கொண்டது தெரியவந்துள்ளது.