என் பெண்ணுக்காக வாசலில் நின்று கதறினேன்? உண்மையை உடைத்த பீட்டர் பால்…. கடும் ஷாக்கான வனிதா!

776

நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்ததும் செய்தார் தினமும் செய்தியில் அடிபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தனது யூடியூப் சேனலுக்காக தன்னிடம் வேலை பார்த்த பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 23 வயதில் மூத்த மகனும் வயதுக்கு வந்த ஒரு மகள் மற்றும் 8 வயதில் மகளும் உள்ளனர்.


இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் என்பவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் வனிதா. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் தன்னை விவாகரத்து செய்யாமல் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு பின்னர் வனிதாவும், பீட்டர் பாலும் முதன் முறை நேர்காணல் வழங்கியுள்ளனர். அதில் முதல் மனைவி குறித்து பீட்டர் பால் பல்வேறு விடயங்களை கூறியுள்ளார்.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது கூட என் முதல் மனைவி எட்டி பார்க்க வில்லை. என் குழந்தையை பார்க்க பல முறை நான் சென்று அவமான பட்டுள்ளேன். இப்படியான சூழலில் குடிக்கு அடிமையானேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.