கொரோனாவால் திணறும் உலக நாடுகள்…. அசால்ட்டாக ஒரு கிராமமே சேர்ந்து செய்த சர்ச்சைக்குரிய காரியம்!!

1089

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவுக்காக கோவேக்சின் என்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுபானங்கள் குடித்தால் கொரோனா பாதிப்பு வராது என்று பல்வேறு நாடுகளிலும் வதந்திகள் பரவின.


இந்தநிலையில், ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தில் பர்சன்பலி கிராமத்தில், கொரோனா பாதிக்காமல் இருப்பதற்காக சலப்பா மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மதுபானத்தை சிறுவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.