மேடையில் மாஸ் குத்து டான்ஸ் போட்டு அமர்க்களப்படுத்திய அஜித் வைரலாகும் Rare வீடியோ…!

1092

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.

இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இடமே கிடையாது.

இந்தநிலையில் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு Steps என்னும் நடன கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட,


நடன நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்றுள்ளார். அதில் மேடை ஏறிய அஜித் ரசிகர்களின் கோரிக்கைக்காக ஒரு பத்து செகண்டுக்கு சின்னதாக ஒரு குத்து டான்ஸ் போட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.