8 வருட ஆருயிர் காதல்.. உயிருக்கு போராடி கரம்பிடித்த பெண்மணி.. ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்த காவல்துறை.!!

781

8 வருட ஆருயிர் காதல்………

சென்னையில் உள்ள கே.கே. டி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 22). இ வர் தூ க்க மா த்தி ரை சா ப்பிட் டு த ற் கொ லை க்கு மு யன் ற தாக கூ றி கொ டுங்கையூர் கா வல் து றையினருக்கு த கவல் தெ ரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துமனைக்கு நேரடியாக விரைந்த கொ டுங்கையூர் காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் இந்த பெ ண்மணி ஒ ரு ந பரை கா தலித்து வ ந்து ஏ மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. தேவி அந்த பகுதியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் விகாஷ் என்பவரின் காதலில் வலையில் சி க்கியது தெ ரியவந்துள்ளது. தேவி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்று விட்ட நிலையில், க டந்த 8 வ ருடமாக இ ருவரும் உ யிரு க்கு உ யிரா க கா தலித் து வ ந்துள்ளனர்.

விகாஷ் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்த சமயத்தில், அவ்வப்போது தி ருமண ஆ சைகாட்டி தேவி இருமுறை கர்ப்பமானதும், அதனை க லைக்க சொ ன்னதும் தெ ரிய வ ந்துள்ளது. இந்நிலையில், விகாஷை அவரது மாமா பெண்ணிற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட நிலையில், தேவியை க ழற்றிவிட விகாஷ் முடிவு செய்துள்ளார்.


இதற்காக த னது வீ ட்டில் வ ரத ட்ச ணையாக ரூ.இரண்டு லட்சம் பணம் கொ டுத்தால் தா ன் தி ருமணம் செ ய்து வை ப்பார்கள் எ ன்று கூ றி, தே வியுடன் ப ழகுவதை த விர்த்து வந்துள்ளார். ப ணத்திற்க்காக த னது கா தலை தூ க் கி எ றிந் த வி ரக் தியில், தூ க் க மா த்தி ரை சா ப்பிட் ட தே வி அ ங்குள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, கு டும்பத்தினர் ம றுப்பு காரணமாக ரூ.2 ல ட்சம் கே ட்டு அ வரை வி ட்டு வி லகி செ ன்றதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மற்றொரு நாளில் குடும்பத்தினர் சம்மதத்துடன் தேவியை திருமணம் செய்வதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குருஸ் தனது சொந்த செலவில் இருவருக்கும் திருமணம் செ ய்து வை க்க மு டிவு செய்து, பூ மாலை மற்றும் மஞ்சள் தாலி ஆகியவற்றை வாங்கி வரச்சொல்லி, காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்துள்ளார். இதன் பின்னர் தம்பதியின் கையில் தலா ரூ.500 கொடுத்து, வாழ்க்கையை நல்லபடியாக தொடங்கி, நல்லபடியாக இருக்குமாறும் வாழ்த்தி ஆசிர்வதித்து அனுப்பி வைத்துள்ளார்.