திருமணத்தை நிறுத்திய மணமகன்… காலை பிடித்து கெஞ்சிய மணமகள் : வைரல் வீடியோ!!

694

ஆப்பிரிக்கா..

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கசோவாவில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. சில மணி நேரத்தில் திருமணம் நடக்கும் என்பதால்,

மணப்பெண் தனது முன்னாள் காதலனை பார்க்க சென்றுள்ளார். இதையறிந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.

உடனே மணமகள் திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்து மணமகனிடம் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்றும் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்றும் கெஞ்சினார்.


மணமகளுடன் உறவினர்களும் மாப்பிள்ளையிடம் கெஞ்சி குமுறி அழுதனர். ஆனால், மணமகன் கேட்கவில்லை.

திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார். Kpanlogo Mashi TV என்ற Facebook கணக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.