Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நீச்சல் உடை அணிந்த போது அந்த மாதிரியான உணர்வு இருந்தது, அப்போ கேரவனில்.. வெளிப்படையாக பேசிய மீனா!!
Tamil 360 - 0
மீனா..
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு மீனா, கிளாமர் காட்சியில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் கிளாமர் காட்சிகளில் நடிக்க தவிர்த்துக்கொண்டிருந்த காலத்தில் என்னை சுற்றி,...
இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் கடற்கரையில் அந்த ஆடை மட்டும் அணிந்து சூடான போஸ் கொடுத்த கேப்ரில்லா!!
Tamil 360 - 0
கேப்ரில்லா..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு...
பிரியங்கா...
பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் தான் பிரியங்கா. இவர் சமீபத்தில் கூட நடந்துமுடிந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பல ஆண்டுகளாக தனது சுட்டித்தனமான பேச்சியினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், மக்களையும் அதிகமாக கவர்ந்து வருகின்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிரவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்க அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றார்....
மாளவிகா மோகனன்..
கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் உடையவராக இருந்தாலும் படத்தில் சிறப்பாக நடிப்பை மாளவிகா மோகனன் வெளிப்படுத்த தவறிவிடுகிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
மாளவிகா மோகனன் தங்கலான் படத்தின் மூலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவர்...
ஸ்ருதிஹாசன்..
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதிஹாசன். இசையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்ட இவரை சினிமா உலகம் நடிகையாக மாற்றிவிட்டது. சரி நடித்துத்தான் பார்ப்போம் என துவங்கியவருக்கு அதுவே இப்போது கேரியராக மாறி விட்டது.
ஸ்ருதிஹாசனின் முதல் திரைப்படம் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யம் கொடுத்தார். விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம்,...
கேப் விடாமல் பண்ணுவேன்… எவனும் என்னை ஒன்னும் பண்ணமுடியாது: வனிதாவின் துணிச்சல் பேச்சு!!
Tamil 360 - 0
வனிதா..
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யக்கூடாது. அடுத்தவர்கள் உங்களை உசுப்பேத்தி விட்டு வேலையை பார்ப்பார்கள். அப்போதும் உங்களுடைய மனது உறுதியாக இருக்க வேண்டும். கேட்பார் பேச்சை கேட்டு ஆடினால் இன்று உங்கள் வாழ்க்கை கேளியும் கிண்டலுமாய் மாற வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. சுய புத்தியோடு செயல்படுபவர்கள் மட்டும்தான் இன்று வெற்றி அடைய முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு...
ஐக்கிய அமீரகத்தின்..
ஐக்கிய அமீரகத்தின் Al Nahyan குடும்பத்தினருக்கு சொந்தமாக துபாய் மாகாணத்தில் ரூ 4,078 கோடி மதிப்பில் அரண்மனை உள்ளது. இந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே தற்போது ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பில் உள்ளார். Al Nahyan குடும்பத்திற்கு சொந்தமாக 8 விமானங்கள் மற்றும் உலகிலேயே பணக்கார கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.
ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்பவருக்கு 18...
வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்.. திடீரென மார்பை பற்றிக் கொண்டு சரிந்து விழுந்து மரணம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ராஜா லோதி (20). இவர் மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அதாவது, இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படித்த லோகி திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார்.
அப்போது,...
டிரைவருடன் திருமணம் தாண்டிய உறவு : கணவனை கொலை செய்து வந்த காதலனுக்கு விருந்து கொடுத்து உபசரித்த மனைவி!!
Tamil 360 - 0
மும்பையில்..
மும்பை அருகில் உள்ள நவிமும்பை உல்வே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சிங்(45). பில்டரான இவருக்கு ஷிவுட் என்ற இடத்தில் அலுவலகம் இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு பில்டர் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இரவில் பணி நிமித்தமாக அலுவலகம் சென்று இருந்தவர் காலையில் துப்பாக்கியால் சுட்டுக்கிடந்தார். இது குறித்து பில்டர் மனைவி பூனம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பில்டரின் அலுவலகம்...