Wednesday, March 5, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கடலூரில்.. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). இவர் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அருண்பாண்டியன் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் நேற்று இரவு கொடூரமாக தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் இருக்கிறது ஆம்பூர்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துக்களை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்துக் கொண்டனர். இந்நிலையில், சேவியருக்கு திருமணம் நடந்து அவருக்கு குழந்தைகள் இல்லை. ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு...
தமன்னா.. சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோலில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார் தமன்னா. மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், கோலிவுட்டில் பலமுன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார். கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தார். இந்நிலையில் நடிகை தமன்னா படுக்கையறை காட்சியில் நடிப்பதை குறித்து பேசி இருக்கிறார்....
கேப்ரில்லா.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு...
ஷிவானி நாராயணன்... ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணன். நடிகை, மாடலிங் அழகி, இன்ஸ்டாகிராம் மாடல் என் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் தமிழ்நாட்டில் திறமை காட்ட வேண்டும் என்பதுதான் அம்மணியின் ஆசையாம். முதலில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4 மில்லியன் ஃபாலோய்ர்ஸ் இருக்கிறார்கள். எனவே, புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது, பாடல்களுக்கு பர்பாமன்ஸ் செய்து...
ஆஷ்னா சவேரி.. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி. இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், பிரம்மா.Com, நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில்...
சினேகா குமார்.. சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சில காட்சிகளில் நடிக்கும் போது சங்கடமான தருணத்தை சகித்து நடித்துவிடுவார்கள். அப்படியான ஒரு காட்சியில் நடித்ததை பற்றி ஒரு நடிகை ஓப்பனாக பேசியிருக்கிறார். இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 2022ல் வெளியான படம் இரவின் நிழல். ஒரே டேக்கில் எடுத்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்தது. ஒரே டேக்கில் எடுப்பதற்காக 64 ஏக்கரில் நகரும் மற்றும் நக்ராக செட்டுகளை...
ஐஸ்வர்யா ராய்.. மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராதா ரவி தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து அரசியலில் ஈடுபட்டும் வருகிறார். சமீபகாலமாக, நடிகைகளை பற்றி மேடையில் சர்ச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார். சமீபத்தில் கூட வட இந்திய நடிகைகளை இங்கு நடிக்க வைப்பது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். நம்ம ஊர் நாடக நடிகைகளை உங்கள் படங்களில் நடிக்க வையுங்கள். அதனால் சீக்கிரம் படமும் முடியும் லட்சக்கணக்கில்...
ராஷ்மிகா மந்தனா.. தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட உலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்து வரும் ராஷ்மிகா தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கார்த்தி, விஜய் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகாவுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். தனது க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் ராஷ்மிகா பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி வலையை அள்ளி வீசி ரசிகர்களை சிக்க...
சாய் பல்லவி... தமிழ் நடிகைகளுக்கு எப்போதுமே பெரிய மார்க்கெட் கிடைக்காது என்பதை உடைத்தவர் என்னவோ சாய் பல்லவி தான். அவர் முதலில் ரீச் கொடுத்ததே அக்கட தேசமான மலையாள திரையுலகில் தான். பிரேமம் படத்தின் மலர் டீச்சரை இன்னமும் ரசிகர்கள் மறக்கவில்லை. அப்படம் ஹிட் அடிக்க அம்மணிக்கு பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்தது. அசல் தமிழ் பொண்ணான சாய் பல்லவி தமிழில் நடிப்பதற்கு முன்னரே தெலுங்கிலும் ஃபிடா என்ற ஹிட்...