Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஹாசன் மாவட்டத்தில்..
ஹாசன் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து தன்னைக் காதலிக்கச் சொல்லி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்த நிலையில், தன்னைக் காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று இளம்பெண்ணுக்கு அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்ததால், பதட்டத்திலும், பயத்திலும் என்ன செய்வது என தெரியாமல் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும்...
துணி துவைக்க சென்ற இடத்தில் சோகம்.. கிணற்றில் தவறி விழுந்த மகன்.. காப்பற்ற முயன்ற தாய்.. இருவருக்கும் நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராணி (35). இவரது மகன் பிரவீன் (15) இருவரும் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது, கிணற்றின் அருகே அமர்ந்திருந்த பிரவீன்குமார் தவறி கிணற்றில் விழுந்தார்.
இதை பார்த்த விமல் ராணி மகன் பிரவீனை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இந்நிலையில் இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அதன்பின், வயல்வெளியில் வேலை செய்துவிட்டு, துணி...
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சுமதி (45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக ஊரக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் கதவு நீண்ட நேரம் திறந்து கிடந்தது.
அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சுமதி கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்...
பச்சிளம் குழந்தை மர்ம மரணம்.. வெளிவந்த எதிர்பாராத ட்விஸ்ட்.. லிவிங் டூ கெதர் ஜோடி போட்ட திட்டம்!!
Tamil 360 - 0
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள காரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (34).இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நம்பூரணிப்பட்டியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 8 மாதங்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோகன்ராஜை பிரிந்தார் நிவேதா.
அவருக்கு ஒரு மகள் உள்ளார். நிவேதா தற்போது சென்னை மணலியில் வசித்து வருகிறார். அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து...
பஞ்சாப் மாநிலத்தில்...
காதலிக்காக யார் யாரோ என்னவெல்லாமோ பரிசு தருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், தன்னுடைய காதலிக்காக, காதலி எழுத வேண்டிய போட்டித் தேர்வை காதலன் எழுத முயற்சித்து, அதற்காக காதலியைப் போல பெண் வேடமிட்டு, போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வும் எழுதி அதிர வைத்திருக்கிறார்.
இந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது காதலியைப் போல் வேடமிட்டு, ஆதார் கார்டு, ஹால் டிக்கெட் என அனைத்து ஆவணங்களையும் போலியாக உருவாக்கி போட்டித்தேர்வில்...
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலம் வைக்கம் அடுத்த அரட்டுகுளங்கரையை சேர்ந்தவர் சுரஜா நாயர். 45 வயதான இவர் ஒடிசாவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று அங்கிருந்து ஆலப்புழை-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக கேரளா சென்று கொண்டிருந்தார்.
இதனிடையே கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சுரஜா அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் ஜோலார்பேட்டையில் ரயில் நின்ற நிலையில் கழிவறையில் உயிரிழந்த நிலையில் சுரஜா கிடந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக...
மேற்குவங்கத்தில்..
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சேர்ந்தவர் சுச்சானா சேத் (39). இவரது கணவர் வெங்கட் ராமன். இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 4 வயது மகன் இருந்தார். சுச்சானா சேத் பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். வெங்கட் ராமன் இந்தோனேசியாவில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இருவருக்கும் கடந்த இரு ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வந்துள்ளது. விவகாரத்து செய்யும்...
ஹரியானாவில்..
பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், திவ்யா அதை வீடியோவாக எடுத்து அபிஜீத்தை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி, ஹொட்டலில் வைத்து திவ்யா கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவரது...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர் மதுசூதன்(27). இவர் திருமணம் செய்வதற்காக பல மாதங்களாக மணமகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் மூன்று இடங்களில் மணப்பெண்களைப் பார்த்துள்ளார். ஆனால், மதுசூதனின் தந்தை அநாகரீக நடத்தையின் காரணமாக, மதுசூதனை திருமணம் செய்ய முடியாது என்று அந்த மூன்று மணப்பெண்களும் கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த மதுசூதன், மதுவுக்கு அடிமையானார் என்று கூறப்படுகிறது. மதுவை விட்டு விட்டு வேலையில்...
நிவேதா பெத்துராஜ்..
கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
இப்படத்தை தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல். திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ், தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து நிவேதா பெத்துராஜ், தற்போது படுக்கை அறையில் செல்பி போட்டோஷூட்...