Thursday, March 6, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பரம்பரை நடிகர்.. திரைத்துறையில் இன்று வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் சினிமாவில் எளிதில் வெற்றி அடைவதும் அடையாததும் அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் அமையும். தற்போது பரம்பரை நடிகர் செய்து வரும் செயம் முகம் சுளிக்க வைத்துள்ளது. திரையுலகில் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் பற்றி வகைவகையான விசயங்கள் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் நடிகர்கள் மட்டுமில்லாது நடிகைகள் இரவு நேர பார்ட்டிகளில் செய்யும் கூத்துக்களை வெளிச்சத்து வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம்...
இலக்கியா.. சினிமாவில் நடிகைகளுக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் விவகாரம் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பலர் தனக்கு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். அப்படி தான் டிக்டாக் இலக்கியா பல விசயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். டிக்டாக் செயலி மூலம் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்களில் ஒருவர் இலக்கியா. தற்போது கிளாமர் குயினாக இணையத்தில் எல்லைமீறி ஆட்டம் போட்டு வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னால் என்ன செய்வேன்...
சந்திரிக்கா ரவி... ஆந்திரேலியாவில் வாழும் இந்தியர்தான் சந்திரிக்கா ரவி. ஆஸ்திரேலிய நடிகை மற்றும் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வசித்து வருகிறார். மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ள சந்திரிக்கா ரவி பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். நடிப்பு, நடனம் என எல்லாவற்றையும் முறையாக பயிற்சி எடுத்தவர் இவர். 2012ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த மிஸ் வேல்டு ஆஸ்திரேலியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 2018ம் வருடம்...
நிதி அகர்வால்.. தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் நித்தி அகர்வால். ஹைதராபத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் இவர். ஹிந்தி பேசும் மார்வாடி குடும்பத்தை சேர்ந்த இவருக்கு டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. பாலேட், பெல்லி என பல நடனங்களை முறையாக கற்றவர் இவர். முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி படம் மூலம் நடிக்க துவங்கிய நித்தி அகர்வால் அதன்பின் சில தெலுங்கு சினிமா...
மாளவிகா மோகனன்.. மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள...
இலியானா... தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ...
கிரண் ரத்தோட்... நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி...
இன்றைய ராசிபலன்…. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்....
சென்னையில்.. சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சகோதரிகள் பவானியும், சுபாவும். இருவருக்கு 37 மற்றும் 38 வயது. இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வந்த போதிலும் ஒன்றாக காசிமேட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தனர். நேற்று இரவு அவர்களின் தாயை பார்ப்பதற்காக சுபாவும், பவானியும் வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து சென்றனர். எண்ணூர் விரைவு சாலை அம்மன் கோயில்...
சென்னையில்.. சென்னை பெரம்பூர் பாரதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(18). இவரது தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதால் தாய் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகுமாரி கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியை சேர்ந்த விக்கி (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக...