Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கீர்த்தி ஷெட்டி..
மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தென்னிந்திய சினிமா பக்கம் போனவர்தான் கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். ஒரு படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு பின் தமிழில் பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக...
எஸ்தர் அனில்..
சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் எஸ்தர் அனில். இவர் நல்லவன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து...
சஞ்சனா நடராஜன்..
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி...
காவியா அறிவுமணி..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் முல்லையாக நடித்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
இதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிக மிக அற்புதமான நாளாக இருக்கும். போகிப் பண்டிகையை கொண்டாடி மனநிறைவாக இந்த நாளை தொடங்குவீர்கள். குடும்பத்தில் குலதெய்வ வழிபாடு செய்யக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். சில பேர் சொந்த ஊருக்கு சென்று இந்த வாய்ப்பை பெறுவீர்கள். மனமகிழ்ச்சியோடு இருக்கும் இந்த நாளில் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டாகும். சந்தோஷம் பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று துடிப்போடு செயல்படுவீர்கள். எல்லா...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் வரும். ஆனால் அதை சமாளிக்க கூடிய தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். நம்பிக்கையை ஒருபோதும் நீங்கள் தளர விட மாட்டீர்கள். இந்த விடாப்பிடியான பிடிவாதம் தான் உங்களை வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். தைரியமாக முடிவெடுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். யாரிடமும் தலைகுனிந்து நிற்காதீர்கள். இன்று மகுடம் சூட்டப்படுவது உங்களுக்கே.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாள் ஆக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும்...
வாமிகா கபி..
ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் நடித்து வரும் வாமிகா கபி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு சூடான புகைப்படங்களை களமிறக்கி வருகிறார். தியாகராஜா குமாரராஜா இயகத்தில் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை குறுங்கதையிலும் இவர் ஹீரோயினாக நடித்திருப்பார்.
செல்வராகவனின் இரண்டாவது மனைவியான கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வாமிகா கபி. இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும்...
சில்க் ஸ்மிதா..
இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்....
43 வயசாகியும் கவர்ச்சி காட்டி கல்லாக்கட்டும் நடிகை கிரண்.. மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா!!
Tamil 360 - 0
கிரண் ரத்தோட்..
தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட்.
சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார். தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண்.
இனிமேல்...
ஸ்ருதி ஹாசன்....
தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அடிக்கடி...