Sunday, March 9, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ரஜினிகாந்த். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் கோபிநாத் 8 ம் வகுப்பு படித்து வருகிறான். கோபிநாத்துக்கு ஜனவரி 2 ம் தேதி முதலே காய்ச்சல் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனையடுத்து பெற்றோர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 3 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல...
கடலூர்... கடலில் விழுந்து தனது மனைவி உயிரிழந்துவிட்டதாக போலீஸையே நம்ப வைத்து நாடகமாடிய கணவன் 7 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சிறிய துப்பின் மூலம் இந்த உண்மையை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் கடலூரையே நடுங்க வைத்திருக்கிறது. எதற்காக இந்த கொலை நடந்தது.. எப்படி உணை தெரிந்தது.. இங்கு பார்க்கலாம். கடலூரை அடுத்த பச்சையாங்குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (35). இவருக்கு கார்த்திகா (33) என்ற மனைவியும்,...
அமலா பால்.. சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார். அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று...
யாஷிகா.. யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக ஆரஞ்ச் நிற உடையை அணிந்து கொண்டு கனமழை போல காட்டு காட்டுன்னு காட்டுவதை பார்த்த ரசிகர்கள் இதுதான் ஆரஞ்சு அலர்ட்டா என கமெண்ட் போட்டு வருகின்றனர். கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டீச்சராக நடித்ததில் இருந்தே கிளாமருக்கு பஞ்சம் வைக்காமல் தொடர்ந்து அழகை அள்ளித் தெளித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா...
ரித்திகா சிங்.. குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவில் நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த ஒரே நடிகை இவர்தான். சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் மூலம்தான் இவர் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்சனிலும் இவரே நடித்தார். அதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, லாரன்ஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து...
தமன்னா.. ஹிந்தியை தனது தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் இந்த தமன்னா பாட்டியா. தமிழில் கல்லூரி என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் அப்படியே மெல்ல மெல்ல முன்னேறி ஒரு கட்டத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். அதேபோல், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு...
தர்ஷா குப்தா.. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் போனவர்தான் இந்த தர்ஷா குப்தா. நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இவருக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தரும் விஜய் டிவி இவருக்கும் சீரியல் வாய்ப்பை கொடுத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, மின்னலே ஆகிய சீரியல்களில் திறமை காட்டினார். அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக...
கீர்த்தி சுரேஷ்.. மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாகவும் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை மேகனாவின் மகளாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். மகாநடி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து தேசிய விருதினையும் தட்டிச்சென்றார். இதனை தொடர்ந்து...
ஷிவின்.. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின்.கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார். நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார். மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார்....
லட்சுமி மேனன்.. மலையாள சினிமாவில் 15 வயதிலேயே அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தினை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த தமிழ், மலையாள மொழிகளில் நடித்து வந்த லட்சுமி மேனன், ரெக்க படத்திற்கு பின் ஆள் அடையாளமே தெரியாமல் போனார். படிப்பை...