Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரியங்கா மோகன்....
லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா...
ஐஸ்வர்யா ராஜேஷ்....
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார்.
இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான்...
அமலா பால்....
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.
இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார். அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று...
இவ்வளவு பெரிய மகன் இருந்தும் ஸ்லிம் ஃபிட்டாக இருக்கும் ரீமா சென்.. வைரலாகும் புகைப்படம்!!
Tamil 360 - 0
ரீமா சென்...
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் நடிகை ரீமா சென் அறிமுகமானர். இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகை ரீமா சென் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு கடந்த 2012 -ம் ஆண்டு தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குடன் 10...
காயத்ரி கிருஷ்ணன்...
எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படுக்கையை பகிர்வது பற்றிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
பல பேர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படியே விட்டுவிடுகிறார்கள். எவளோ, எவனோடையோ படுக்குறா, போய் நடிக்கிறா, படுக்கல, வீட்டுக்கு போறா! பிடிச்சிருந்தா போய் படுக்குறா! இல்லன்னா வேண்டாம்னு சொல்றா! ரொம்ப பிடிக்கலைனா அவன் யார்னு...
ஹரிஜா....
யூடியூப் குறும்படங்களின் மூலம் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ஹரிஜா. இவர் எரும சாணி என்ற சேனலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
குறிப்பாக யங்ஸ்டர்ஸ் மத்தியில் ஹரிஜா – விஜய் ஜோடி படு பேமஸ். கேரளாவைச் சேர்ந்த இவர், கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது தான் விஜயுடன் சேர்ந்து எரும சாணி சேனலில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் இருந்தே இவர்களின் வீடியோக்கள் மிகவும் வைரலானது....
சென்னை....
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(44). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கனகவல்லி (34) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பாலகிருஷ்ணன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. உடனே...
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான சரளா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வழக்கமான காதலர்களைப் போல் பல இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து சுற்றியுள்ளனர்.
இந்த தகவல் ராமுவின் பெற்றோருக்கு தெரியவந்தது. சாதாரண காதலையே ஏற்கத் தயங்கும் நிலையில், திருநங்கையைக் காதலித்ததை...
கன்னியாகுமரி......
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள அணைக்கரைப் பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு இருவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், விடாமல் வீட்டினரைச் சமாதானம் செய்த அபிஷா கடந்த 2021ம் ஆண்டு பெர்லினை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது 50 சவரன் நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ஒரு சொகுசு கார் என அபிஷாவின்...
அமெரிக்கா.....
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் டொவர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் கமல் (57). இவரது மனைவி டீனா கமல் (54). இந்த தம்பதிக்கு அரினா கமல் (18) என்ற மகள் இருந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல் அமெரிக்காவில் பெரும் பணக்காரராக உள்ளார். ராகேஷ் கமல், குடும்பத்துடன் டொவர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.
இதனிடையே, டிசம்பர் 28-ம் தேதி பண்ணை வீட்டில் ராகேஷ் கமல்,...