Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஜான்வி கபூர்..
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.
ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும்...
ரேஷ்மா...
தமிழ் டிவி சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வெறும் 10 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அப்படி ஆந்திராவிலிருந்து சீரியலில் திறமை காட்ட வந்தவர்தான் ரேஷ்மா பசுப்புலேட்டி.
ஆந்திராவில் டிவி தொகுப்பாளினியாகவும், சில சீரியல்களிலும் நடித்தார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆன ரேஷ்மா சில ஆண்டுகளில் கணவனை பிரிந்துவிட்டார். அதன்பின் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா சீரியலில் நடிக்க துவங்கினார்....
துஷாரா விஜயன்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் நடித்து வரும்போதே இப்படி துணி வாங்க காசு இல்லாமல் டூ பீஸில் திரியுறியேம்மா துஷாரா விஜயன் என இன்ஸ்டாகிராமில் அவருடைய உச்சகட்ட கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் உச்சிக் கொட்டி வருகின்றனர்.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, கழுவேத்தி மூர்க்கன் என கதைகளை நன்றாக தேர்வு செய்து நடித்து வரும் திறமையான துஷாரா விஜயன் அடுத்து ஞானவேல்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி பெருசாக பிரச்சினைகள் இல்லை. குடும்பத்தில் மனநிறைவோடு சந்தோஷமோடு சில நல்ல விஷயங்களை பேசுவீங்க. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாகத்தான் இருக்கும். ஆனால் உடன் வேலை...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்.. டவுட்டே வராமல் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி : சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
சென்னையில்..
சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(37). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சன்பிரியா(30). இவர்களுக்கு கீர்த்தனா(12) ஓவியா (7) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு அன்று இரவு பிரேம்குமார் அயனாவரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் நியூ ஆவடி ரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆர்டிஓ அலுவலகம் அருகே பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில்...
திருநெல்வேலியில்..
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். இவர் அருகில் உள்ள கருங்குளம் பகுதியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பதற்கான ஒரு யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் திருநெல்வேலி சிவந்திபட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாய்பாபா கோவில் அருகே அங்கு வந்த கும்பல் முத்து...
கேரளாவில்..
கேரளாவில் கொடுமையில் கொடுமையான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 12 வயது சிறுமியை மூத்த சகோதரர் உடலுறவு வைத்ததால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். அந்த சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் மருத்துவமனைக்க அழைத்து சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.
பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கேட்ட பெற்றோர்கள், கர்ப்பத்தை கலைக்க கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையடுத்து உயர்நீதிமன்றம் சிறுமியின் கர்ப்பத்தை பரிசோதிக்க குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவக்குழு...
பெங்களூரு...
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, புது வருஷத்தில் மால் ஒன்றுக்கு சென்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி படித்து வரும் மகளிடம், புது வருட கூட்டத்தில் வேண்டாம்... பிறகொரு நாளில் எடுத்துக் கொள் என்று பெற்றோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததால் கல்லூரி மாணவி வர்ஷினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சுதாமா நகரில் வசித்து வருபவர் வர்ஷினி (21)....
ரவுடியை என்கவுன்ட்டர் செய்ய போலீஸாருக்கு உதவியதால் ஆத்திரம் : மாடல் அழகிக்கு நடந்த கொடூரம்!!
Tamil 360 - 0
மும்பையில்...
பிரபல மாடல் அழகியும், ரவுடியின் தோழியுமான திவ்யா பஹுஜா குருகிராமில் உள்ள ஓட்டலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பையில் கடந்த 2016 பிப்ரவரி 7-ம் தேதி, ரவுடி சந்தீப் கடோலி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை ஓட்டலில் கடோலியை குறிவைத்துப் பிடிக்க, அவரது தோழியும் மாடல் அழகியுமான 27 வயதான திவ்யா பஹுஜா பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால், காவல் துறையினருடனான போலி என்கவுன்டரில் கடோலி கொல்லப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சந்தீப்...
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி சத்யா (30). தம்பதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் சத்யாவுக்கு பிரசவவலி ஏற்பட்டதால் மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர் லத்திகா மற்றும் செவிலியர்கள் சத்யாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு...