Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மனைவியைக் கொலை செய்து பிணத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54).
இந்த நிலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் இன்னாசிமுத்து வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட கிராம மக்கள்...
செருப்பு பிஞ்சிடும் நாயே… தனுஷ் ரசிகரை அடித்து துவம்சம் செய்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா: கேப்டன் மில்லர் விழாவில் பரபரப்பு!!
Tamil 360 - 0
தொகுப்பாளினி ஐஸ்வர்யா..
சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற விழா மேடையில் கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலை போட்டு அவரை முகம் சுளிக்க வைத்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது தொகுப்பாளினி ஐஸ்வர்யா அந்த மாலையை அங்கேயே தூக்கி வீசி கூல் சுரேஷை முறைத்த நிலையில், மன்சூர் அலிகான் ஓடி வந்து இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார். நேற்று கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு...
கர்நாடக....
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அஜ்ஜம்பூர் வங்கினகட்டே பகுதியில் வசித்து வருபவர் 14 வயது பள்ளி மாணவி. இவர் கிரியாபூர் கிராமத்தில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அன்றைய தினம் இரவு முழுவதும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை. அன்றைய தினமே நள்ளிரவு நேரத்தில் ரயிலில் அடிபட்டு 2...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உங்களுடைய கடின உழைப்பின் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வருமானத்தை இரட்டிப்பாக பெருக்குவதற்கான வேலைகளில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சிகள் வெற்றியும் கொடுக்கும். மனது சந்தோஷம் பெறும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சுப செலவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பொது இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்....
அமலா பால்..
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.
இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார். அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று...
ஸ்ருதி ஹாசன்..
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன்.
இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும், நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான்,
இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள்...
இதுவரை இல்லாத கவர்ச்சியில் ரஜினி, தனுஷ் பட நடிகை.. துஷாரா வெளியிட்ட பிகினி புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
துஷாரா விஜயன்..
தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன்.
இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து...
அனுபமா பரமேஸ்வரன்..
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில்,
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். தற்போது...
ஆண்ட்ரியா..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா,...
5 வாட்டி நோ-ன்னு சொல்லியும் வற்புறுத்திய இயக்குனர்.. விஷால் அண்ணியார் ஸ்ரியா ரெட்டி கூறிய விடயம்!!
Tamil 360 - 0
ஸ்ரியா ரெட்டி..
நடிகர் விஷால் நடிப்பில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது திமிரு. இப்படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரியா ரெட்டி. இப்படத்தினை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம், சில சமயங்களில் சுழல், சலார் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். நடிகர் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து செட்டிலாகி ஸ்ரியா ரெட்டி,
திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரியா, சமீபத்தில் சலார் படத்தில் முக்கிய...