Saturday, March 15, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆண்ட்ரியா.. தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த உழைத்து வெற்றி காணக்கூடிய நாள் இது. உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்பீர்கள். பயப்படாதீங்க நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அமைதி தேவை. யார் உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி பெருசாக பிரச்சினைகள் இல்லை. குடும்பத்தில் மனநிறைவோடு சந்தோஷமோடு சில நல்ல விஷயங்களை பேசுவீங்க. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாகத்தான் இருக்கும். ஆனால் உடன் வேலை...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. ஆந்திராவிலிருந்து சின்னத்திரை சீரியலுக்கும், தமிழ் சினிமாவுக்கும் வந்த பல நடிகைகளில் ரேஷ்மா பசுப்புலேட்டியும் ஒருவர். இப்போது திரைப்படங்களில் கலக்கி வரும் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர். திருமணத்திற்கு முன் சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என சில வேலைகளை செய்தார். திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகி பின்னர் கணவருடன் பிரச்சனை வந்து அவரை விட்டு விலகி வந்துவிட்டார். அதன்பின் ரேஷ்மா வந்த ஊர்...
பூஜா ஹெக்டே.. இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2012ல் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டேவிற்கு ஆல வைகுண்டபுரம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக...
யாஷிகா ஆனந்த்.. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவருக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வமுண்டு. வாய்ப்புகளை பெறுவதற்கு சமூகவலைத்தள பக்கங்களை அதிகம் பயன்படுத்துபவர்களில் யாஷிகா முக்கியமானவர். துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. சமூகவலைத்தளங்களில்...
கோவை சரளா.. நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற...
சுரேகா வாணி.. தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த சுரேகா, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி மகள் இருக்கும் நிலையில் அவருக்கு இரண்டாம் திருமணம் என்று செய்திகள் கசிந்தது. சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே பி சவுத்ரி, போதைப்பொருள் வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு...
சாய் பல்லவி.. நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும்...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...