Sunday, March 16, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கேலி கிண்டல் இப்படியே நேரம் ஓடிவிடும். அதனால் அலுவலக வேலை சொந்த தொழிலில் கவனம் இருக்காது. கவனக் குறைவின் காரணமாக சின்ன சின்ன நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். பேருந்தில்...
திஷா பதானி.. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட டூபீஸ் உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் திஷா பதானிக்கு 6 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக உள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், பாலாவுடன் இணைந்து வணங்கான்...
சோனியா அகர்வால்... காதல் கொண்டேன் படத்தில் தனுஷை திவ்யா திவ்யா என புலம்ப வைத்ததை தாண்டி தமிழக ரசிகர்களையும் புலம்ப வைத்தவர் நடிகை சோனியா அகர்வால். இப்படம் கொடுத்த பிரபலம் சோனியா அகர்வால் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். பீக்கில் இருந்த போதே இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்தார், ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது கிடைக்கும்...
இந்துஜா.. 60,70களில் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக இருந்த ரவிச்சந்தரனின் பேத்திதான் இந்த இந்துஜா. கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. மேயாத மான் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இதற்காக சில விருதுகளையும் பெற்றார். அதன்பின் மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி உள்ளிட்ட சில படங்களில் திறமை காட்டினார். அட்லி இயக்கத்தில்...
நடிகை... சினிமாத்துறையில் இளம் நடிகைகள் பலர் வாய்ப்புக்காக கவர்ச்சியை காட்டி நடிக்கவும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவும் முன் வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது. அப்படி தெலுங்கு திரையுலகினை சேர்ந்த நடிகைகள் எல்லாத்துக்கும் ரெடியாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள். பெரிய நடிகர்கள் படமென்றால் உடனே எதற்கு கவலைப்படாமல் கையெழுத்து போட்டுவிடுகிறார்களாம். அப்படி ஒரு லீலா பெயர் கொண்டஇளசு நடிகை, இதுவரை 8 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் எல்லாமே இரவு நேர மீட்டிங்கிற்கு பின் கிடைத்த வாய்ப்புகள் தான்...
மிருணாள் தாகூர்.. 2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர். அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில்...
மைனா நந்தினி... பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார். கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா,...
டாப்ஸி.. தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். சமீபத்திய பேட்டி...
கிருத்திகா.. பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான். பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வழக்கம்போல்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களை எதிர்த்து பேசியவர்கள் எல்லாம், உங்களை பார்த்தவுடன் பணிந்து செல்வார்கள். எதிரிகள் கூட நட்புறவு பகழகுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும். குழந்தைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை, வியாபார கணக்கு வழக்கை தினமும் சரியாக சரி பார்க்கவும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாய்ப்புகள் தேடி வரும். புதிய...