Monday, March 17, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திவ்யா பாரதி.. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். முத்தக்காட்சிகளில் துணிச்சலாக நடித்தார். ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்பே சில படங்களில் நடிக்க கமிட் ஆனார். மதில் மேல் பூனை, மகாராஜா, ஆசை, கிங்ஸ்டன் என சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஜார்னி...
பிரியா பவானி ஷங்கர்... சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக...
மீனாட்சியா.. தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது அவரது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் படம் என்றாலே அப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெரியளவில் பேசப்படுவார்கள். அப்படி படத்தில் கமிட்டாகியது முதல் தற்போது வரை ரசிகர்களால் கவர்ந்திழுத்து வருபவர் தான் தளபதி68 படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி. 2018 உலகளவில் நடைபெற்ற மிஸ் கிராண்ட் இண்டர்நேஷ்னல் போட்டியில் கலந்து கொண்டு...
பப்லு பிரித்விராஜ்.. பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 57 வயதில் 24 வயது பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது. மேலும் அவர், 'எனக்கு 54 வயது ஆனாலும் பொம்பள சோக்கு தேவைப்படுது' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசினார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். ஆனால்...
பூனம் பஜ்வா.. ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலம் கோலிவுட் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட்...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ் மயிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தனது மகள்களான நித்யஸ்ரீ, ரேகா ஆகிய இருவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளார். அப்போது பார்வதி தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தன் மீதும், தன் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு மகள்கள் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த போலீசார் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி மூவரையும் காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து...
கேரளா.. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொழிஞ்சாம்பாறை வண்ணாமடை பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். அவரது மனைவி ஆதிரா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ரித்விக் என்ற ஒரு மகன் இருந்தான். மதுசூதனனின் அண்ணன் மனைவி தீப்தி தாஸ் (29). மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு 5 வயதில் ஒரு மகள் உண்டு. இந்தநிலையில் மதுசூதனனின் தாய் பத்மாவதி காய்ச்சல் காரணமாக கொழிஞ்சாம்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை...
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் சீனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காட்ரம்பாக்கம் கிராமத்தில் 10 கிரவுண்ட் வீட்டு மனை உள்ளது. இவர் கடந்த 2018-ல் சென்னையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்றதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் கூடுதலாக நிலம் வாங்கிக் கொண்டு பணம் தராமல் விஜய் ஏமாற்றியதோடு மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. விஜயை தவிர ராஜேஷ், அருளானந்தம், பாலகுமாரன் ஆகிய நான்கு...
கர்நாடகா... கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நிர்வாணமாக்கப்பட்டு பின்னர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டார். உண்மையில், அந்தப் பெண்ணின் மகன் ஒரு பெண்ணுடன் ஓடியுள்ளான். அந்தப் பெண் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யவிருந்தாள். பெண்ணின் செயல்கள் குறித்து அறிந்ததும், அவரது குடும்பத்தினர், புதிய வந்தமுரி கிராமத்தில் உள்ள பையனின் வீட்டைத் தாக்கியதாகவும், இதன் காரணமாக வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அதன்...
பிரேசில்... இன்ஸ்டா உட்பட சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழ்ந்தவர் மரியா சோபியா வலிம். பிரேசில் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 19 தான். இவர் தன்னுடையா இன்ஸ்டா பதிவில் தன்னுடைய தினசரி உடற்பயிற்சி தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து வந்தார். இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் தேடப்படும் அளவுக்கு பிரபலமானார். மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் ஃபாலோயர்களிடம் பேசுவார். இன்ஸ்டாவில்...