Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இனியா...
திரை உலகில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் சினிமா உலகம் பட வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கும். அப்படி தற்பொழுது பல மொழி படங்களில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை இனியா. இவர் தமிழில் பாடசாலை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்
அதைத் தொடர்ந்து மிஷகின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய், வாகை சூடவா போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. அதன் பிறகு...
பெண்ணின் கண்ணில் இருந்த 60க்கும் மேற்பட்ட புழுக்கள் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
சீனா....
சீனாவை சேர்ந்த பெண்ணின் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை சீன மருத்துவர்கள் வெளியே எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த மிரர் என்ற பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிச்சலை போக்க மிரர் தன்னுடைய கண்களை தேய்த்த போது கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து விழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மிரர் உடனடியாக குன்மிங்கில் உள்ள மருத்துவமனைக்க்கு அணுகியுள்ளார். 60 worms removed...
கள்ளக்காதலால் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை… வசமாக சிக்கிய 4 பேர் : திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகிரி மனைவி இந்துமதி(25). இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சிவகிரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். தற்போது இந்துமதி ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி ஒன்றில் வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கும், சின்ன மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஜீவா(23). தனியார் பள்ளி ஓட்டுநராக உள்ளார். இவருக்கும் இந்துமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது....
பிறந்த குழந்தை முகத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய கொடூர தாய் : கொலையின் பின்னணி என்ன?
Tamil 360 - 0
கேரள....
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மேலவெட்டிப்புரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நீது (21) என்ற இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் இவர் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் இவர்களது நெருக்கத்தால், நீது கர்ப்பமடைந்தார்.
இந்த சம்பவத்தை தனது வீட்டிற்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்துள்ளார். இந்த சூழலில் இவருக்கு...
காணாமல் போன சிறுமி… ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் மீட்பு : விசாரணையில் சிக்கிய சிறுவன்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிரா...
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது வசாய் நகர். இங்கு 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த சிறுமி கடந்த கடந்த 1-ம் தேதி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
எனவே வேறு வழியின்றி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த...
கேரள...
கேரளத்தில், தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, புகைப்படத்திற்கு கீழ் ரிப் பதிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தகுந்த வேலைக் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த இளைஞர் இந்த முடிவை எடுத்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம், ஆலுவாவைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரிப் (28). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார், பைக் புகைப்படங்களை...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 வயதான தனது மகனை குடிபோதையில் கழுத்தில் மிதித்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தனது மனைவியையும் தானே கொலை செய்து கிணற்றில் வீசியதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர்...
ஃபேஸ்புக்கில் பழகி உல்லாச வலை விரித்த பெண் : ஆசையால் அகப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ஆந்திர...
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலத்தில் உள்ள இசக்க பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த சுதாராணி என்பவருக்கும். இடையே ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த அறிமுகம் நட்பாக மாறிய நிலையில் அதனை மேலும் வளர்த்து கொள்ள வெங்கடேஷ் ஆவலுடன் இருந்துள்ளார்.
வெங்கடேசின் மனநிலையை புரிந்து கொண்ட சுதாராணி வீடியோ கால் மூலம் அவரை...
புதுச்சேரி...
புதுச்சேரி காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கெளரி (48). இவரது மகள் ரோஜா (29). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கணவர் விபத்தில் சிக்கி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து, ரோஜா தனது தாயுடன் திருப்பூர் சென்று அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்தார். அப்போது அவருடன் வேலை செய்த கோவையைச் சேர்ந்த விக்னேஷ் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் தடை வரலாம். சில பேருக்கு வேலை செய்யும் இடத்திலிருந்து சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மழையில் சிக்கி சில பேருக்கு வேலைகள் தாமதமாகும். இன்றைய நாளை கொஞ்சம் முன்கூட்டியே தொடங்கிக் கொள்ளுங்கள். பிறகு செய்து கொள்ளலாமே, என்று எந்த வேலையும் தள்ளி போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொடக்கம் சுறுசுறுப்பாக இருக்கும். எவ்வளவுதான் மழை...