Wednesday, March 19, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள காளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி வயது 36. இவரின் கணவர் பாஸ்கர் வயது 40. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன், மூன்றரை வயதில் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பாஸ்கர் கூலி வேலை செய்துவருகிறார். சில வருடங்களுக்கு முன்பு மூன்று தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுக்கடன் பெற்று சிறிய அளவிலான வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார் மாலதி....
சென்னை... சென்னை பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால், படகுமூலம் வீடு தோறும் சென்று உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த வேலூரை சேர்ந்த போலீசாரிடம் ( வேலூரை சேர்ந்த மாநில பேரிடர் மீட்புக் குழு) ஒரு நபர் மொட்டை மாடியில் நின்று எமர்ஜென்சி எமர்ஜென்சி என கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அந்த வீட்டின் அருகே விரைந்த மீட்பு குழுவினரிடம் அந்த நபர்,"மனைவி கர்ப்பமாக உள்ளார் ....
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த உழைத்து வெற்றி காணக்கூடிய நாள் இது. உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்பீர்கள். பயப்படாதீங்க நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அமைதி தேவை. யார் உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும்...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருப்பவர் ரேஷ்மா. இவரின் முழுப்பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சொந்த மாநிலம் ஆந்திரா, அங்கே டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால், கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்து பெற்றுவிட்டார். அதன்பின் மகனுடன் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா சினிமாவில் வாய்ப்பு தேட அங்கு ஒன்னும் நடக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார்....
கஜோல்.. பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். இவரின் அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். இவரின் பாட்டி, தங்கை என எல்லாமே சினிமாவில் இருந்தனர். எனவே, இயல்பாகவே இவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. ஷாருக்கானுடன் இணைந்து கஜோல் நடித்த பல திரைப்படங்கள் காதல் பட விரும்பிகளுக்கு விருந்துதான். அதுவும் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படம் ரசிகர்களிடம் பிரபலம். மும்பையில் உள்ள...
யாஷிகா ஆனந்த்.. ஆரம்பத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என படம் நடித்து பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில காதல் கிசுகிசுக்களில் சிக்கி பின் வெளியேறினார். அதன்பின் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் பெரிய விபத்தில் சிக்கி படுத்த படுக்கையில் இருந்தார். இப்போது மீண்டும் ஆக்டீவான யாஷிகா படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் என பிஸியாக உள்ளார். வெள்ளை உடையில் அவர் எடுத்த கிளாமர் போட்டோ...
புவனேஸ்வரி.. சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானவர் தான் புவனேஸ்வரி. இதனை அடுத்து இவர் ப்ரியமானவளே, ரிஷி போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் இவர் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது என்றால், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் தான். இந்நிலையில் நடிகை புவனேஸ்வரி தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர்...
மாயா.. உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் மாயா. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மாயா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ் மேட் பற்றி கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவர்...
சாக்‌ஷி அகர்வால்.. மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரையில் நடிகையாக பிரபலமானார் நடிகை சாக்‌ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடித்த சாக்‌ஷி யோகன், திருட்டு விசிடி, ஆத்யன், காலா, விஸ்வாசம், டெட்டி, அரண்மனை 3, பகீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஜெஸ்ட் சாப்டர் 2, புரவி, குருக்கு விழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் 3 சீசனில்...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...