Wednesday, May 14, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நடிகை ஷீலா.. தமிழ் திரையுலகில் 2016ம் ஆண்டில் வெளியான ஆறாவது சினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா. அதன் பிறகு 2017ல் டூலெட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்தது. இதனையடுத்து மண்டேலா, திரவுபதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2 படங்களிலும் இவரது நடிப்பு பலரது பாராட்டுக்களையும், நல்ல வரவேற்பையும் பெற்றது. மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் போன்ற படங்களிலும், ஜி தமிழ் தொலைக்காட்சிதொடரிலும்...
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிக் (வயது20), பவுசியா (வயது20). இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலனியில் மகளிர் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி பாலாஜி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்தநிலையில், பவுசியா மூன்று நாட்களாக கல்லூரிக்குச் செல்லாமல் கேரளாவில் இருந்து வந்த காதலன் ஆசிக்குடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில்...
பீகாரில்.. பீகார் மாநிலம் வைஷாலி கிராமத்தை சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் அண்மையில் அரசு பணியாளர்கள் ஆணையர் தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருந்தார். அதன்படி அண்மையில் வெளியான முடிவில் இவர் சிறந்த மதிப்பில் தேர்ச்சி பெற்று, ஆசிரியர் பணியை பெற்றார். இவர் தற்போது உத்க்ரமித் மத்திய வித்தியாலயா என்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவர் சம்பவத்தன்று கடத்தப்பட்டுள்ளார். இவரது பள்ளிக்கு வந்த 4 - 5 பேர்...
மெளனி ராய்.. பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான தொடர் நாகினி. 2015ல் வெளியான நாகினி சீரியலில் சிவன்யா என்ற ரோலில் பாம்புவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மெளனி ராய். இதனை தொடர்ந்து நாகினி 2 மற்றும் 3 சீசன்களிலும் நடித்த மெளனி ராய், பாலிவுட் படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு உச்சக்கட்ட கவர்ச்சியை கட்டி அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மெளனி கடந்த 2022ல் சுராஜ்...
ரேஷ்மா பசுபுலேட்டி.. ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும்...
சின்மயி.. பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும் அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார். சின்மயில் பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கில் பல்வேறு பாடல்கள் பாடியிருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடி அறிமுகமான சின்மயி...
ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்....
பூனம் பாஜ்வா.. 2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை...
அனிகா.... இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார். என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர்...
தர்ஷா குப்தா.. தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும். அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா. அண்மையில் இவர் புடவை அணியாமல் ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.