Friday, January 31, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கோவாவில்... ஆடம்பர விடுதி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் கௌரவ் கட்டியார் என்பவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன் திக்‌ஷா கங்குவார் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலங்களில் ஒன்று கோவா மாநிலம். பரப்பளவில் சிறிய மாநிலம் என்றாலும், ஆண்டுதோறும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என்பது மிக அதிகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது கோவாவை கண்டு விட வேண்டும் என நினைப்பவர்களின் சொர்க்க பூமியாக...
ஷகிலா.. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையான ஷகிலா சென்னை கோடம்பாக்கம் யுனைடேட் ஸ்டேட் காலணியில் வசித்து வருகிறார். திருமணம் செய்துகொள்ளாத அவர், தனது அண்ணன் மகள் ஷீத்தலை அவர் ஆறு மாத கைக் குழந்தையாக இருந்தபோதில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஷீத்தலும், ஷகிலாவும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர். இதுதொடர்பாக ஷகிலா வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையின் போது சவுந்தர்யா மீது ஷீத்தல், அவரது சொந்த தாயான சசி மற்றும்...
புதுச்சேரியில்... புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அரசு வழங்கியுள்ளது. அந்தவகையில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும் பட்டா நிலத்தை அரசு வழங்கியுள்ளது. இதில் கணவரை இழந்த சாவித்திரி, மகள் சித்ரா மற்றும் கார் ஓட்டுநரான தனது மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சாவித்திரி தனக்கு அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவில் 3 அடுக்குமாடிக் குடியிருப்பு காட்டி...
அமலாபால்.. அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால். அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால்...
ரச்சிதா.. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டாஸ்கின் போது, நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பற்றி பேசி இருந்தார். என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. என் மனைவியும் நானும் ஒரு சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக அது பெரிய விஸ்வரூபமாக எடுத்தது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது. தற்போது வரை, இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். மேலும்,...
ஷிவானி நாராயணன்.. மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். இதனிடையே, மாலை 4 மணி ஆனால்,...
பிரணிதா.. கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா. சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார். தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப் பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். Ramana Avatara என்ற கன்னட படத்திலும் தங்கமணி என்ற மலையாள படத்திலும்...
தர்ஷா குப்தா.. சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா. அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது...
சினேகா.. திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் நடிப்பில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். இவர் தற்போது விஜய்யின் Greatest of All Time படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபல தொலைக்காட்சி சேனலின் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக...
சமந்தா.. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகாவும் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரொயினாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து வருகிறார். அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிஸியாக இருந்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பல விசயங்களை செய்து...