Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
இந்தியாவில் IPL போட்டிகள் தொடங்கி சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் ரூ 1 கோடியை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டதாரியான தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஆர்வகம் கொண்டவர். கடந்த 2021ல் இருந்தே IPL போட்டிகள் தொடர்பில் சூதாட்டத்தில் தர்ஷன் ஈடுபட்டு வந்துள்ளார்.
சூதாட்டத்தில் தோல்வி காணும் போது கடன் வாங்கத் தொடங்கினார். கடன் தொகை...
இங்கிலாந்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் பலியான சோகம்… சைக்கிளில் வீடு திரும்பிய போது பரிதாபம்!!
Tamil 360 Admin - 0
சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, டிரக் மோதி இந்திய மாணவி ஒருவர், இங்கிலாந்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பிஎச்டி படிப்பை படித்து வந்தவர் சேஸ்த கோச்சார் (33). இவர், அரியானா மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்தவர்.
இவர், டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து விட்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா...
திருவிழா கூட்டத்தில் தவறி விழுந்த குழந்தை… தேர் சக்கரம் ஏறியதால் நேர்ந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம், கொல்லம் அருகே சமயவிளக்கு திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது பெண் குழந்தை தேர் சக்கரத்தில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கரா தேவி கோயிலில் சமய விளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஆண்கள், பெண்களை போன்று வேடமிட்டு விளக்குகள் ஏந்தி அம்மனை வழிபடுவர்.
சமய என்றால் 'அலங்காரம்' என்று பொருள். ஆண்கள், பெண்களை போல்...
ஃபாரினில் மலர்ந்த கள்ளக்காதல்.. சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை.. வெளியான பரபரப்பு தகவல்!!
Tamil 360 Admin - 0
கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், கோவையில் உள்ள ஒரு கடையில் அந்த சூட்கேசை திருவாரூர்...
தாயும் இல்லை.. தந்தையும் இல்லை.. சிறுமியை வேட்டையாடிய வளர்ப்பு தந்தை.. பாய்ந்தது போக்சோ!!
Tamil 360 Admin - 0
தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரியப்பாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் தாயையும், தந்தையையும் இழந்த சிறுமியை வளர்ப்பதாக கூறி பெரியப்பாவே வேட்டையாடி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரையும், அவரது மனைவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய், சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டு...
சேலம் : சேலத்தில் பெண் கொலை வழக்கில் தவறான தொடர்பில் இருந்த 3 டிரைவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹெல்மெட் அணிந்து தப்பி ஓடிய வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்கினார். சேலம் பெரமனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45).
4 ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுணவள்ளி (40) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு...
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் நெஞ்சை வருடும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்த ரவுனக் குர்ஜார் என்பவர் தனது தோலில் இருந்து காலணிகள் செய்த தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பேச்சு பொருளாகி வருகின்றது.
ரவுனக் குர்ஜார் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்படும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினார். இதன் போது அவருக்கு கால்...
கல்யாணமாகி ஒரு மாசம் கூட முழுசா சேர்ந்து வாழல. ரொம்ப காலமா கல்யாணம் வேண்டாம்னு மறுத்து வந்த பொண்ணு அது’ என்று அந்த கிராம மக்கள் உச் கொட்டுகிறார்கள். கிரமத்தினர் அனைவரிடமும் அத்தனை அன்பாக பழகி வந்தவள் லட்சுமிபாய்.
அவரது அன்பின் வெளிப்பாடு காரணமாக தான் நர்ஸ் வேலையை இஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தார். கர்நாடக மாநிலம், பாதாமி தாலுக்கா, பாகல்கோட் மாவட்டம், சின்சலாகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36).
இவர் தும்கூர்...
திருமணமாகியும், முன்னாள் காதலனை மறக்க முடியாததால் காதலர்கள் இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியில் வசித்து வருபவர் தேன்மொழி (வயது 23). இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த...
அன்பாக எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கலை. தங்கையின் காதலனைக் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளான் அண்ணனையும், அவனது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எண்ணூர் ஆதி திராவிடர் காலனியில் வசிப்பவர் பால்ராஜ் (வயது 19).
இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்த பால் ராஜ் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அந்த செல்போன் அழைப்பையடுத்து, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு...