Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் அது ஆணோ, பெண்ணோ இருவருக்குமே இந்த துன்புறுத்தல்கள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 16-ம்...
விவசாய கிணற்றில், மேய்ச்சலின் போது தவறி விழுந்த ஆட்டைக் காப்பாற்றி விட்டு, அதன் உரிமையாளர் தன்னுயிரை இழந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த பணக்கார வட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. எலக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்து வந்த பாலாஜி, தனது வீட்டில் சுமார் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.
தினமும் காலையில் சிறிது நேரம் பாலாஜி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், அதே பகுதியில்...
அருப்புக்கோட்டை அருகே இளம் பெண்கள் இருவரை ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டுப் பகுதியில் அக்காள், தங்கை என இரு இளம் பெண்கள் 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் இளம் பெண் அளித்த புகார்...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. குறித்த மாணவியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் கல்லூரி...
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரம்… மகளின் கணவருக்கு போட்ட ஸ்கெட்ச் : பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!
Tamil 360 Admin - 0
ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு – எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இவரும், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் மஞ்சுவும் (22) காதலித்து வந்துள்ளனர். சுபாஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்,...
பைக்கில் லிஃப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணைக் கொன்ற நபர்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்!!
Tamil 360 Admin - 0
ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு கால்வாய்-க்கு அருகே தீடீரென பைக்கை நிறுத்திவிட்டு, அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டும் என முஜீப் ரஹ்மான் கூறியிருக்கிறார். இதையடுத்து பைக்கில் இருந்து இறங்கிய அனுவை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு பேராம்பிறை பகுதியைச் சேர்ந்தவர் அனு. வீட்டிலிருந்து புறப்பட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றவரைக் காணவில்லை என, அவரின் கணவர் பேராம்பிறை போலீஸில் கடந்த திங்கள்கிழமை புகார் அளித்திருந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியதில், வாளூர் பகுதியில் உள்ள...
அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்க விட்ட தாய்மாமன்… திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்!!
Tamil 360 Admin - 0
திருமணம் செய்ய மறுத்த தனது அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து மரத்தில் தூக்கில் விட்ட இளைஞர் ஐந்து நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாவட்டம், ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகா பைச்சவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதேஷ் பார்கி(35). இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை.
ஆனால், தனது அக்கா மகள் தீபா கோண்டி(21) என்பவரை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று...
முன்னாள் காதலனுடன் காதலி தப்பியோட்டம்… தம்பியின் உடல் ஃபிரிட்ஜுக்குள்… தந்தை படுகொலை!!
Tamil 360 Admin - 0
போபால் (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அவர்களது இல்லத்தில் ரயில்வே ஊழியர் மற்றும் அவரது எட்டு வயது மகனும் படுகொலை செய்யப்பட்டதாகவும், சிறுவனின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சிவில் லைன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மில்லினியம் காலனியில் நடந்த இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இறந்த ரயில்வே ஊழியரின் மைனர் மகள் காணாமல் போனார்.
இறந்தவர், ராஜ்குமார் விஸ்வகர்மா, அவரது மனைவி...
வரும் தேர்தலுக்கு முன்பாக முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்து மாணவர்கள் விடுமுறையில் இருப்பார்கள். கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சுற்றுலா போய் வருவதெல்லாம் சரி தான். அப்படி சுற்றிப் பார்க்க கிளம்புகிற இடத்தில் சாகச விரும்பிகளாக லைக்ஸ்களுக்கும், ஷேர்களுக்கும் நீங்கள் எடுக்கிற செல்ஃபி அடுத்தவரை கஷ்டப்படுத்தாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்க.
மிருக காட்சி சாலையில் பார்த்தால், கூண்டுக்குள் வனவிலங்கு இருக்கிறதா? இல்லை கூண்டுக்கு வெளியே உங்களை அவை வேடிக்கைப் பார்க்கின்றனவா...
திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கணவன் கொலைக்கு பழி தீர்த்த திமுக ஊராட்சி தலைவி!!
Tamil 360 Admin - 0
திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் வெடிகுண்டு வீசி அரிவாளால் நடுரோட்டில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்தையடுத்த வண்டலூர், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வி.எஸ்.ஆராமுதன் (55) கடந்த 2001ம் முதல் 2011ம் ஆண்டு வரை வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், தற்போது காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும், துணை தலைவராகவும் பதிவு வகித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி...